Перейти к содержимому

Kubera Poojai | Dhanteras 2024 | எளிமையாக குபேர பூஜை வீட்டில் செய்வது எப்படி? | Deepavali Special

Sakthi Vikatan

0:00 / 0:00

Kubera Poojai | Dhanteras 2024 | எளிமையாக குபேர பூஜை வீட்டில் செய்வது எப்படி? | Deepavali Special

71 563 просмотра · 1 год назад
Sakthi Vikatan
853 тыс. подписчиков
71 563 просмотра · 1 год назад
#dhanteras #kuberapooja #bharathisridharastrologytamil தாந்தேராஸ் அன்று வீட்டில் குபேர பூஜை செய்ய செல்வ வளம் செழிக்கும். இந்த ஆண்டு தாந்தேராஸ் 29.10.24 அன்று வருகிறது. அந்த நாளில் எளிமையாக வீட்டிலேயே வழிபட உதவும் இந்த வீடியோ. குபேரர் அஷ்டோத்திரம் ஓம் குபேராய நம: ஓம் தநதாய நம: ஓம் ஸ்ரீமதே நம: ஓம் யக்ஷேஸாய நம: ஓம் குஹ்யகேஸ்வராய நம: ஓம் நிதீஸாய நம: ஓம் ஸங்கரஸகாய நம: ஓம் மஹாலக்ஷ்மீநிவாஸபுவே நம: ஓம் மஹாபத்மநிதீஸாய நம: ஓம் பூர்ணாய நம: ஓம் பத்மநிதீஸ்வராய நம: ஓம் ஸங்காக்யநிதிநாதாய நம: ஓம் மகராக்யநிதிப்ரியாய நம: ஓம் ஸுகச்சபநிதீஸாய நம: ஓம் முகுந்தநிதிநாயகாய நம: ஓம் குந்தகாயநிதிநாயகாய நம: ஓம் நீலநித்யதிபாய நம: ஓம் தந்தாக்யநிதிநாயகாய நம: ஓம் மஹதே நம: ஓம் வரநித்யதிபாய நம: ஓம் லக்ஷ்மீஸாம்ராஜ்யதாயகாய நம: ஓம் இலபிலாபத்யாய நம: ஓம் கோஸாதீஸாய நம: ஓம் குலோசிதாய நம: ஓம் அஸ்வாரூடாய நம: ஓம் விஸ்வவந்த்யாய நம: ஓம் வஸேஷஜ்ஞாய நம: ஓம் விஸாரதாய நம: ஓம் நளகூபரநாதாய நம: ஓம் மணிக்ரீவபித்ரே நம: ஓம் கூடமந்த்ராய நம: ஓம் வைஸ்ரவணாய நம: ஓம் சித்ரலேகா மந: ப்ரியாய நம: ஓம் ஏகபிங்காய நம: ஓம் அளகாதீஸாய நம: ஓம் பௌலஸ்த்யாய நம: ஓம் நரவாஹநாய நம: ஓம் கைலாஸஸைலநிலயாய நம: ஓம் ராஜ்யதாய நம: ஓம் ராவணாக்ரஜாய நம: ஓம் சித்ரசைத்ராதோத்யாந நம: ஓம் விஹாரஸுகுதூஹலாய நம: ஓம் மஹோத்ஸாஹாய நம: ஓம் மஹாப்ராஜ்ஞாய நம: ஓம் ஸதாபுஷ்பகவாஹநாய நம: ஓம் ஸார்வபௌமாய நம: ஓம் அங்கநாதாய நம: ஓம் ஸோமாய நம: ஓம் ஸௌம்யதிகீஸ்வராய நம: ஓம் புண்யாத்மநே நம: ஓம் புருஸுதஸ்ரியை நம: ஓம் ஸர்வபுண்யஜநேஸ்வராய நம: ஓம் நீதிவேத்ரே நம: ஓம் லங்காப்ராக்தநநாயகாய நம: ஓம் யக்ஷாய நம: ஓம் பரமாஸாந்தாத்மநே நம: ஓம் யக்ஷராஜே நம: ஓம் யக்ஷிணீவ்ருத்யாய நம: ஓம் கிந்நரேஸாய நம: ஓம் கிம்புருஷநாதாய நம: ஓம் கட்காயுதாய நம: ஓம் வஸிநே நம: ஓம் ஈஸாநதக்ஷபார்ஸ்வஸ்தாய நம: ஓம் வாயுவாமஸமாஸ்ரயாய நம: ஓம் தர்மார்க்கைகநிரதாய நம: ஓம் தர்மஸம்முகஸம்ஸ்திதாய நம: ஓம் நித்யேஸ்வராய நம: ஓம் தநாத்யக்ஷாய நம: ஓம் அஷ்டலக்ஷ்ம்யாஸ்ரிதாலயாய நம: ஓம் மநுஷ்யதர்மிணே நம: ஓம் ஸத்வ்ருத்தாய நம: ஓம் கோஸலக்ஷ்மீஸமாஸ்ரிதாய நம: ஓம் தநலக்ஷ்மீநித்யவாஸாய நம: ஓம் தாந்யலக்ஷ்மீநிவாஸபுவே நம: ஓம் ஜஸ்வர்யலக்ஷ்மீஸதாவாஸாய நம: ஓம் கஜலக்ஷ்மீஸ்திராலயாய நம: ஓம் ராஜ்யலக்ஷ்மீஜந்மகேஹாய நம: ஓம் தைர்யலக்ஷ்மீக்ருபாஸ்ரயாய நம: ஓம் பூஜ்யாய நம: ஓம் அகண்டைஸ்வர்யஸம்யுக்தாய நம: ஓம் நித்யாநந்தாய நம: ஓம் ஸுகாஸ்ரயாய நம: ஓம் நித்யத்ருப்தாய நம: ஓம் நிதித்ராத்ரே நம: ஓம் நிராஸாய நம: ஓம் நிருபத்வராய நம: ஓம் நித்யகாமாய நம: ஓம் நிராகாங்க்ஷவய நம: ஓம் நிருபாதிகவாஸபுவே நம: ஓம் ஸாந்தாய நம: ஓம் ஸர்வகுணோபேதாய நம: ஓம் ஸர்வஜ்ஞாய நம: ஓம் ஸர்வஸம்மதாய நம: ஓம் ஸர்வாணீகருணாபாத்ராய நம: ஓம் ஸதாந்தக்ருபாலயாய நம: ஓம் கந்தர்வகுலஸம்ஸேவ்யாய நம: ஓம் ஸௌகந்திகஸுமப்ரியாய நம: ஓம் ஸுவர்ணநகரீவாஸாய நம: ஓம் நிதிபீடஸமாஸ்ரயாய நம: ஓம் மஹாமேரூத்தரஸ்தாயிதே நம: ஓம் மஹர்ஷிகணஸம்ஸ்துதாய நம: ஓம் துஷ்டாய நம: ஓம் ஸுர்ப்பணகாஜ்யேஷ்டாய நம: ஓம் ஸிவபூஜாதராய நம: ஓம் அநகாய நம: ஓம் ராஜயோகஸமாயுக்தாய நம: ஓம் ராஜஸேகரபூஜகாய நம: ஓம் ராஜராஜாய நம: மகாலட்சுமி அஷ்டோத்திரம் ஓம் ப்ரக்ருத்யை நம ஓம் விக்ருத்யை நம ஓம் வித்யாயை நம ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம ஓம் ச்ரத்தாயை நம ஓம் விபூத்யை நம ஓம் ஸுரப்யை நம ஓம் பரமாத்மிகாயை நம ஓம் வாசே நம ஓம் பத்மாலயாயை நம ஓம் பத்மாயை நம ஓம் சுசயே நம ஓம் ஸ்வாஹாயை நம ஓம் ஸ்வதாயை நம ஓம் ஸுதாயை நம ஓம் தன்யாயை நம ஓம் ஹிரண் மய்யை நம ஓம் லக்ஷ்ம்யை நம ஓம் நித்ய புஷ்டாயை நம ஓம் விபாவர்யை நம ஓம் அதித்யை நம ஓம் தித்யை நம ஓம் தீப்தாயை நம ஓம் வஸுதாயை நம ஓம் வஸுதாரிண்யை நம ஓம் கமலாயை நம ஓம் காந்தாயை நம ஓம் காமாயை நம ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம ஓம் அனுக்ரஹபதாயை நம ஓம் புத்யை நம ஓம் அநகாயை நம ஓம் ஹரிவல்லபாயை நம ஓம் அசோகாயை நம ஓம் அம்ருதாயை நம ஓம் தீப்தாயை நம ஓம் லோக சோக விநாசிந்யை நம ஓம் தர்ம நிலயாவை நம ஓம் கருணாயை நம ஓம் லோகமாத்ரே நம ஓம் பத்மப்ரியாயை நம ஓம் பத்மஹஸ்தாயை நம ஓம் பத்மாக்ஷ்யை நம ஓம் பத்மஸுந்தர்யை நம ஓம் பக்மோத்பவாயை நம ஓம் பக்த முக்யை நம ஓம் பத்மனாப ப்ரியாயை நம ஓம் ரமாயை நம ஓம் பத்ம மாலாதராயை நம ஓம் தேவ்யை நம ஓம் பத்மிந்யை நம ஓம் பத்மகந்திந்யை நம ஓம் புண்யகந்தாயை நம ஓம் ஸுப்ரஸந்நாயை நம ஓம் ப்ரஸாதாபி முக்யை நம ஓம் ப்ரபாயை நம ஓம் சந்த்ரவதநாயை நம ஓம் சந்த்ராயை நம ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம ஓம் சதுர்ப் புஜாயை நம ஓம் சந்த்ர ரூபாயை நம ஓம் இந்திராயை நம ஓம் இந்து சீதலாயை நம ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம ஓம் புஷ்ட்யை நம ஓம் சிவாயை நம ஓம் சிவகர்யை நம ஓம் ஸத்யை நம ஓம் விமலாயை நம ஓம் விச்ய ஜநந்யை நம ஓம் புஷ்ட்யை நம ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம ஓம் சாந்தாயை நம ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம ஓம் ச்ரியை நம ஓம் பாஸ்கர்யை நம ஓம் பில்வ நிலாயாயை நம ஓம் வராய ரோஹாயை நம ஓம் யச்சஸ் விந்யை நம ஓம் வாஸுந்தராயை நம ஓம் உதா ராங்காயை நம ஓம் ஹரிண்யை நம ஓம் ஹேமமாலின்யை நம ஓம் த ந தாந்யகர்யை நம ஓம் ஸித்தயே நம ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம ஓம் சுபப்ரதாயை நம ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம ஓம் வரலக்ஷம்யை நம ஓம் வஸுப்ரதாயை நம ஓம் சுபாயை நம ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம ஓம் ஸமுத்ர தநயாயை நம ஓம் ஜயாயை நம ஓம் மங்கள தேவதாயை நம ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம ஓம் தேவ்யை நம ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம ஓம் நவ துர்காயை நம ஓம் மஹாகாள்யை நம ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நம ஓம் புவனேச்வர்யை நம. நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி Video Credits: ### Host: Bharathi Sridhar Camera : C.Vignesh Camera : V.Sathish kumar Editor: K.SENTHIL KUMAR Video Producer: L.Shylapathy Thumbnail Artist: Santhosh.C Asst Channel Head: Hassan Hafeezh ###