தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
New Creation TV Tamil
0:00 / 0:00
தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்
1 410 просмотров · 1 день назад
New Creation TV Tamil
14,2 тыс. подписчиков
1 410 просмотров · 1 день назад
இன்றே உங்கள் சரீரத்தில் தேவனுடைய குணமாக்குதலையும் தெய்வீக ஆரோக்கியத்தையும் அனுபவிக்க, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அப்பத்தையும் ரசத்தையும் கண்டறியுங்கள்! இந்த ஜீவனுள்ள செய்தியில், ஜோசப் பிரின்ஸ், கர்த்தருடைய இராப்போஜனம் எதைப் பற்றியது என்பதையும், பெருகிவரும் வியாதி மற்றும் நோய்களின் காலத்தில் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் மாறுவதற்கு அது எப்படி தேவனுடைய திறவுகோலாக இருக்கிறது என்பதையும் வேதப்பூர்வமாக விளக்குகிறார். அப்பமும் கிண்ணமும் தனித்தனியான, சக்திவாய்ந்த சத்தியங்களை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதைப் பற்றிய துல்லியமான புரிதலைப் பெறுங்கள். மேலும் போஜனத்தின் போது “உங்களை நீங்களே நியாயந்தீர்ப்பது” என்பதன் அர்த்தம் என்ன என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நிலைமை எதுவாக இருந்தாலும், இந்த சக்திவாய்ந்த உடன்படிக்கை உணவைப் பற்றிய வெளிப்பாட்டைப் பெற்று, தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ண தொடங்குங்கள்!
இந்த நிகழ்ச்சியை பற்றி
நீங்கள் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் ஜூலை 31, 2016 அன்று பிரசங்கிக்கப்பட்ட, ‘தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்’ என்ற பிரசங்கத்தைப் பார்க்கிறீர்கள்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
Discover the bread and drink that can make all the difference to experiencing God’s healing and divine health in your body today! In this life-giving message, Joseph Prince explains scripturally what the Lord’s Supper is about and how it is God’s key to becoming stronger and healthier in a time of escalating sickness and disease. Get an accurate understanding of how the bread and cup convey separate, powerful truths and learn what it means to “judge yourself” during the meal. Whatever your condition, get a revelation of this potent covenant meal and start eating your way to divine health!
About this episode
You are watching the sermon, Eat Your Way To Divine Health, preached on Jul 31, 2016 by Joseph Prince.
#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil