FEAR OF THE LORD | கர்த்தருக்குப் பயப்படுதல்Knowledge • Peace • Blessing • Revelation
goodhope ministries
0:00 / 0:00
FEAR OF THE LORD | கர்த்தருக்குப் பயப்படுதல்Knowledge • Peace • Blessing • Revelation
37 просмотров · 9 дней назад
goodhope ministries
173 подписчика
37 просмотров · 9 дней назад
What does it truly mean to Fear of the Lord?
கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது பயந்து நடுங்குவது மட்டுமல்ல; தேவனை அறிந்து, அவரை மதித்து, அவருடைய வார்த்தையின்படி வாழ்வதாகும்.
📖 “The fear of the LORD is the beginning of wisdom.” — Proverbs 9:10
இந்த செய்தியின் மூலம், கர்த்தருக்குப் பயப்படுவதன் மூலம் கிடைக்கும்:
✨ Knowledge — அறிவு
🕊️ Peace — சமாதானம்
🙏 Blessing — ஆசீர்வாதம்
💡 Revelation — வெளிப்பாடு
தேவனுடைய பயம் நம்முடைய வாழ்க்கையில் ஞானத்தையும், சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும், தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டையும் கொண்டுவருகிறது.
இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like, Share & Subscribe செய்யுங்கள்.
உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இந்த செய்தியைப் பகிருங்கள்.
#FearOfTheLord #கர்த்தருக்குப்பயப்படுதல் #ChristianMessage #TamilChristian #BibleMessage