Перейти к содержимому

வறுமை நீங்க வேண்டுமா? இந்த மகாலட்சுமி மந்திரத்தை கேளுங்கள்!

Janakan Sri

0:00 / 0:00

வறுமை நீங்க வேண்டுமா? இந்த மகாலட்சுமி மந்திரத்தை கேளுங்கள்!

18 256 просмотров · 3 мес. назад
Janakan Sri
7,1 тыс. подписчиков
18 256 просмотров · 3 мес. назад
Janakan Sri channel-க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் 🙏 ஆதிசங்கரர் இயற்றிய கனகதாரா ஸ்தோத்திரம் - தினமும் காலை/மாலை ஓத வறுமை நீங்கி செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை சிறப்பு. முழு 21 ஸ்லோகங்களும் தமிழ் உச்சரிப்புடன். ஸ்லோகம் 1: அங்க ஹரே புலகபூஷண... ஸ்லோகம் 20: ஸுவர்ணதாரா ஸ்தோத்ரமிதம்... ஸ்லோகம் 21: ஸ்ரீகனகதாரா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் வழிபாடு: சனி/வெள்ளி அன்று தாமரை அல்லது மஞ்சள் மலர் சமர்ப்பித்து ஓதவும். இந்த சேனலில் தினசரி ஆன்மீக தகவல்கள் (Aanmeega Thagaval), ✔️ கடவுள் கதைகள் ✔️ பூஜை முறைகள் ✔️ விரதங்கள் & வழிபாட்டு பலன்கள் ✔️ சுப நாள், ராகு காலம், எமகண்டம் ✔️ மந்திரங்கள், ஸ்லோகங்கள் ✔️ லட்சுமி, சிவன், விநாயகர், முருகன், நவராத்திரி, பிரதோஷம் போன்ற தெய்வ வழிபாடுகள் ✔️ வாழ்க்கையில் நிம்மதி, செல்வம், ஆரோக்கியம் பெற ஆன்மீக வழிகள் தமிழில் தெளிவாகவும் எளிமையாகவும் ஆன்மீக அறிவை பகிர்வதே எங்கள் நோக்கம். ஆன்மீக நம்பிக்கையும், மன அமைதியும் தேடும் அனைவருக்கும் இந்த சேனல் பயனுள்ளதாக இருக்கும். 👉 ஆன்மீக வீடியோக்களை தவறவிடாமல் பார்க்க Subscribe செய்யுங்கள் 👉 உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் பெற Janakan Sri உடன் இணைந்திருங்கள் 🙏✨ #KanakadharaStotram #Mahalakshmi #வறுமைநீக்கிமந்திரம் #AdiShankara #wealthmantra