Перейти к содержимому

குடும்பமாக சிக்கும் ராஜபக்சக்கள்! ஷிரந்திக்கு வளையமிடும் CID! | mahindha | Namal| Basil| Shiranthi

Lankasri News

0:00 / 0:00

குடும்பமாக சிக்கும் ராஜபக்சக்கள்! ஷிரந்திக்கு வளையமிடும் CID! | mahindha | Namal| Basil| Shiranthi

5 684 просмотра · 5 часов назад
Lankasri News
798 тыс. подписчиков
5 684 просмотра · 5 часов назад
குடும்பமாக சிக்கும் ராஜபக்சக்கள்! ஷிரந்திக்கு வளையமிடும் CID! | mahindha | Namal| Basil| Shiranthi ------------------------------------------------------------------------------------ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் கீழ் இயங்கிய 'சிரிலிய சவிய' அறக்கட்டளை மற்றும் கார்ல்டன் முன்பள்ளி தொடர்பான பல கோடி ரூபாய் நிதி முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) மற்றும் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. விளையாட்டு அமைச்சுக்கு எனக் கூறி பல கோடி ரூபாய் வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு பேருந்துகள் கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து (NSB) பெறப்பட்ட 100 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு ஆகியவை இதில் அடங்கும். கொழும்பு ரிஜ்வே ஆஸ்பத்திரிக்கு சீனக் கடன் உதவியின் மூலம் பெற்ற CT ஸ்கேன் இயந்திரத்தை, அறக்கட்டளை நிதியில் வாங்கியதாகக் கூறி வழங்கிய விவகாரமும் அம்பலமாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, NSB முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் மற்றும் ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ------------------------------------------------------------------------------------ #ShiranthiRajapaksa #MahindaRajapaksa #SriLankaNews #SiriliyaSaviya #CarltonPreSchool #SriLankaPolitics #CID #FCID #SriLankaNewsTamil #BreakingNewsTamil #SriLankaCorruption #LalithWeeratunga #NSBScam #SriLankaLatestNews ------------------------------------------------------------------------------------ Shiranthi Rajapaksa, Mahinda Rajapaksa, Carlton Pre School, Siriliya Saviya Foundation, Sri Lanka Political News, CID Investigation Sri Lanka, FCID Investigation, NSB 100 Million Scam, Lalith Weeratunga, Pradeep Kariyawasam, Luxury Bus Duty Free Scam, Ridgeway Hospital CT Scan Issue, Dileepa Peiris, Attorney General Department Sri Lanka, Sri Lanka Politics Tamil News, Breaking News Tamil Sri Lanka, Sri Lanka Corruption News ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.