முதல் பார்வையிலேயே மனதை கொள்ளையடித்த QUÉBEC CITY! 🇨🇦 | Canada Travel
Yalini | யாழினி
0:00 / 0:00
முதல் பார்வையிலேயே மனதை கொள்ளையடித்த QUÉBEC CITY! 🇨🇦 | Canada Travel
3 123 просмотра · 13 часов назад
Yalini | யாழினி
5,46 тыс. подписчиков
3 123 просмотра · 13 часов назад
🇨🇦 கனடாவின் அழகிய நகரங்களில் ஒன்றான Québec City-க்கு எங்களுடன் ஒரு அழகான பயணம்! 😍
இந்த காணொளியில் Québec City-யின் அழகிய கட்டிடங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், நகரத்தின் அழகு மற்றும் எங்கள் பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ❤️
Québec City-யின் அழகையும், அங்குள்ள முக்கியமான இடங்களையும் எங்களுடன் சேர்ந்து பார்த்து ரசிக்கலாம். 🇨🇦✨
🎥 இந்த காணொளி தகவல் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே.
👍 Video பிடித்திருந்தால் Like செய்யுங்கள்
💬 உங்கள் கருத்தை Comment-ல் சொல்லுங்கள்
🔔 channel-ஐ Subscribe செய்து தொடர்ந்து எங்களுடன் பயணம் செய்யுங்கள்!
#QuebecCity #Quebec #CanadaTravel #TamilVlog #SriLankanTamil #TravelVlog #Canada