வறுக்காமல் பச்சரிசி, பச்சை உளுந்து சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றிய பாரம்பரிய களி செய்முறை 😋🥥
Thaya Geetha Vlog
0:00 / 0:00
வறுக்காமல் பச்சரிசி, பச்சை உளுந்து சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றிய பாரம்பரிய களி செய்முறை 😋🥥
208 просмотров · 2 дн. назад
Thaya Geetha Vlog
431 подписчик
208 просмотров · 2 дн. назад
அனைவருக்கும் வணக்கம்! 🙏
நாங்கள் இன்றைக்கு வறுக்காத பச்சையரிசி, வறுக்காத உளுந்து கொண்டு பச்சையாகவே தண்ணில கரைச்சிட்டு 🌾💧 அதை காய்ச்சி, தேங்காய்ப்பாலும் 🥥, சீனியும் ஊற்றி களி செய்தோம் 🍯😋.
இந்த செய்முறையைத்தான் காணொளியாக பதிவு செய்திருக்கிறோம் 🎥✨.
இந்த காணொளி எப்படி இருந்ததுன்னு சொல்லி லைக் பண்ணி 👍, ஷேர் பண்ணி ↗️, கமெண்ட் பண்ணுங்க 💬.
புதுசா வரீங்கன்னா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பாருங்க 🔔. அது எங்களுக்கு ஒரு பெரிய ஆதரவாய் இருக்கும் ❤️.
நன்றி! 🙏🌿
#kalirecipe #traditionalfood #coconutmilkkali #villagecooking #tamilrecipe #traditionalsweet #homemadefood #viralvideo