எலும்பை வலுவாக்கும் கருப்பு உளுந்து உருண்டை | Healthy Black Urad Dal Laddu in Tamil
MG healthy foods
0:00 / 0:00
எலும்பை வலுவாக்கும் கருப்பு உளுந்து உருண்டை | Healthy Black Urad Dal Laddu in Tamil
290 просмотров · 2 нед. назад
MG healthy foods
376 подписчиков
290 просмотров · 2 нед. назад
பாரம்பரிய சுவையில், உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரும் கருப்பு உளுந்து லட்டு (கருப்பு உளுந்த உருண்டை) சுலபமாக செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்!
குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி மற்றும் சோர்வுக்கும் உகந்த சத்தான மற்றும் சுவையான லட்டு.
✨ கருப்பு உளுந்தின் நன்மைகள்:
எலும்பு மற்றும் நரம்புகளை வலுவாக்கும்.
புரதச்சத்து (Protein), இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்தது.
வளரும் குழந்தைகளுக்கு சிறந்த மாலை நேர சத்துணவு.
#KaruppuUlundhuLaddu #UlundhuUrundai #UlundhuLaddu #TamilRecipes #HealthySweet #ProteinLaddu #BlackUradDalLaddu #TraditionalTamilFood #mghealthyfoods