Kundharapalli Friday Open Market | குந்தாரப்பள்ளி கோழி சந்தை வெள்ளிசந்தை|ஆடு|மாடு சேவல்|சந்தை|market
Ajithway
0:00 / 0:00
Kundharapalli Friday Open Market | குந்தாரப்பள்ளி கோழி சந்தை வெள்ளிசந்தை|ஆடு|மாடு சேவல்|சந்தை|market
82 628 просмотров · 4 г. назад
Ajithway
9,74 тыс. подписчиков
82 628 просмотров · 4 г. назад
Kundarapalli Friday open market குந்தாரப்பள்ளி கோழி சந்தை வெள்ளிச்சந்தை சேவல் ஆடு மாடு சந்தை market #kundarapallifridaymarket #krishnagiri #market #வெள்ளிசந்தை #petmarket #sevalal_maharaj_status
ajithway YouTube videos👇👇
kundarapalli aadusanthai 2video link👇
• kundarapalli Friday open market| குந்தாரப்...
• kundarapalli Friday open market| குந்தாரப...
kasimedu fish market video link👇
• Kasimedu Fish Market|Biggest Fish Market I...
kovalam fish market video link👇
• Kovalam Fish Market Chennai | live Fish Pu...
aquarium cooler kulathur fish market video link👇
• Kolathur Fish Market|Biggest Aquarium Acce...
chennai pet market video link👇
• Cheapest Pet Market | Pallavaram Friday Ma...
Keep support my channel🙏🙏🙏👇
Subscribe
like
comment
**Ajithway YouTube channel provide to kundarapalli Friday open market activities
and market events for YouTube viewer usfulll information👇
சண்டை சேவல்களில் விலை நிலவரம்
கிருஷ்ணகிரி #குந்தாரப்பள்ளி சந்தையில் #சண்டை_சேவல்கள் விற்பனை மும்முரம்கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி வாரச்சந்தையானது வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை ஒரு மணி முதல் மாலை 4 மணி வரை சந்தை கூடுகிறது. இங்கு ஆடு, மாடு, கோழிகள் விற்பனை நடைபெறும். #தமிழ்நாடு, #கா்நாடகம், #ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் இந்த சந்தை உள்ளது. இங்கு சண்டை சேவல்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாயின. வெத்துக்கால் , கட்டை மூக்கன், ஆயிரம் கொண்டை, கத்திக் கொண்டை, வால் சேவல் போன்ற ரகங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்த சந்தைக்கு சண்டை சேவல்களை விற்பனை செய்ய #பழனி #திண்டுக்கல் #ஈரோடு, #ஒட்டன்சத்திரம், #சேலம் மாவட்டம், #கொங்கணாபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த விற்பனையாளா்கள் குவிந்தனா். அதுபோல, #சேவல்களை வாங்க ஆந்திர மாநிலம், #சித்தூா் #கடப்பா, #காக்கிநாடா, #ஹைதராபாத் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேவல் வளா்ப்போா் குவிந்தனர் ஒரே நாளில் கோடிக்கணக்கில் வியாபாரம் #கோழி வளர்ப்போர் #விவசாயிகள் #மகிழ்ச்சி
சேவலின் ரகம், எடையைக் கணக்கில் கொண்டு ஒரு சேவல் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரையில் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை ஒரேநாளில் மட்டும் ஆயிரக்கணக்கான சேவல்கள் விற்பனையாயின
Krishnagiri district kundarapalli Friday open market #NattuKoli #NattuSeval goat and bull sales for this market one of the #biggest_market in #Tamilnadu kundarapalli Friday open market every week open for Friday at time 1:00 a.m. to 7:00 p.m. biggest sales market in Tamilnadu nearby #Bangalore #Karnataka peoples and #Andhra #peoples all come for purchase this #market special for every week
kundarapalli seval market price detail
kundarapalli kllimooku santhai
selam konganapuram seval santhai
Selam nangavalli seval market
குந்தாரப்பள்ளி கிளிமூக்கு சேவல் சந்தை
பொய்கை சேவல் சந்தை
குன்னத்தூர் கோழி சந்தை
கோவை அன்னூர் கோழி சந்தை
kunnathur market
aseel market in Hyderabad
indas largest aseel market
largest assel hen market
aseel murgi top 10
chennai Broadway pet market
murga bazar rooster market
chor bazaar Bangalore
Sunday bazaar Bangalore
galiff street pet market
seval market in kunnathur
high fly seval
trichy ponmalai santhai
hosur sandai seval
madurai val seval
mannadi seval market
sandaiseval vanguvathu eipadi
sandaiseval sales in tamil
sandai seval valarpu murai
sandai seval food in tamil
sandai seval status
sandai seval sound
sandai seval WhatsApp status tamil
kllimooku seval
seval thanni thotti
seval sandai WhatsApp status
seval sandai mass WhatsApp status
nattukoli valarpu murai
aadu valarpu murai
kllimooku seval price in Tamil
kllimooku seval show
kllimook koli
selam mecheri aadu snathi
ponnmalai santhai
samayapuram aadusantha
நாட்டுக்கோழி பண்ணை நாட்டுக்கோழி வளர்ப்பு
குந்தாரப்பள்ளி
#sandakozhi #sandaseval #roosters #assel #bird #tamilparampariyam #vethukal #கிளி_மூக்கு_சேவல் #natural #rooster #cock #nattukolivalarpu #nattukolipannai #nattu #countrychicken #reklarace #cowrace #karur #sandaisevallover #sevalsandaioffcial #sevalsandaintn #jallikattu #sevalkattu #karursandaiseval #jallikattuofficialtamilnadu #balasandaiseval #kongu #tamilmaduaseel #tamilan #aadukalam #chicken #tamilnadu #konguculture #aseelmurga #aseelcock #tamil #photography #birds #cocktail #erode #konguseval #whatsappstatus #wholesale_market
குந்தாரப்பள்ளி வார சந்தை
background song covered by
Music: Voyage
Musician: @iksonmusic