Перейти к содержимому

ஸூரா மர்யம் | கர்ப்ப காலத்தில் கேட்கும் அழகிய குர்ஆன் ஓதல் | Surah Maryam | தமிழ்

Zikrullah TV Tamil

0:00 / 0:00

ஸூரா மர்யம் | கர்ப்ப காலத்தில் கேட்கும் அழகிய குர்ஆன் ஓதல் | Surah Maryam | தமிழ்

355 просмотров · 6 дней назад
Zikrullah TV Tamil
3,65 тыс. подписчиков
355 просмотров · 6 дней назад
📝 Description ஸூரா மர்யம் (Surah Maryam) — குர்ஆனின் 19வது அத்தியாயம், 98 வசனங்களைக் கொண்டது. இதில் மர்யம் (அலை), ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை), ஈஸா (அலை) உள்ளிட்டோரின் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. கர்ப்ப காலத்தில் குர்ஆனை கேட்டு அல்லாஹ்வை நினைவுகூர விரும்பும் சகோதரிகளுக்காக இந்த அமைதியான Surah Maryam Quran Recitation. 🎧 அமைதியான நேரத்தில் கேளுங்கள் 🤲 அல்லாஹ்வை நினைவுகூருங்கள் 🤍 ஈமான், பொறுமை மற்றும் அல்லாஹ்வின் கருணையை சிந்தியுங்கள் 📌 முக்கிய அறிவிப்பு: இந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள 🎧 ஒலிகள் 🎬 காட்சிகள் 🎵 பின்னணி அமைப்புகள் மற்றும் 📹 அனைத்து தொகுப்புகளும் உரிமம் பெற்றவை அல்லது Zikrullah TV Studio மூலம் தயாரிக்கப்பட்டவை. ❌ இந்த வீடியோவை அனுமதி இல்லாமல் copy, reuse அல்லது re-upload செய்ய அனுமதி இல்லை. ஜஸாகல்லாஹு கைரன் 🌙 Copyright © Zikrullah Tv Tamil. All rights reserved.