Перейти к содержимому

“இந்த சிக்கன் சுக்கா once try பண்ணா விட மாட்டீங்க! 🤤🔥 | Easy Recipe””

binu's kitchen

0:00 / 0:00

“இந்த சிக்கன் சுக்கா once try பண்ணா விட மாட்டீங்க! 🤤🔥 | Easy Recipe””

3 231 просмотр · 5 месяцев назад
binu's kitchen
1,45 тыс. подписчиков
3 231 просмотр · 5 месяцев назад
இன்று நான் share பண்ணுறது ரொம்ப சுவையான, காரசாரமான Chicken Sukka 🍗🔥 இந்த ரெசிபி ரொம்ப easyஆவும், வீட்டில இருக்குற ingredientsலேயே செய்யலாம். சிக்கன் நல்லா மசாலா coat ஆகி, oil வெளியே வர்ற அந்த moment தான் இந்த dishக்கு real magic 😍 சப்பாத்தி, பரோட்டா, சாதம் எல்லாத்துக்கும் perfect side dish. இந்த மாதிரி dry & spicy சிக்கன் சுக்கா ஒரே தடவை try பண்ணீங்கன்னா கண்டிப்பா மீண்டும் மீண்டும் செய்வீங்க 🤤 👉 Full recipe video பாருங்க & try பண்ணி உங்கள் feedback சொல்லுங்க! Ingredients: Chicken – ½ kg Kashmiri Chilli Powder – 1 tsp Chilli Powder – 1 tsp Coriander Powder – 2 tsp Turmeric Powder – ¼ tsp Garam Masala – ¼ tsp Onions (medium) – 2 Tomatoes (medium) – 2 Coriander Leaves – for garnish #chickensukka #chickenrecipe #tamilcooking #easyrecipe #homecooking #chickenlover #spicychicken #southindianfood #hotelstyle #nonvegrecipe #foodie #cookingvideo #viralfood #yummyfood #binuskitchen