அம்மா வீட்டில் அழகான சம்மங்கி பூத்தோட்டம் 😍🌼 | கத்திரிக்காய், வாழைக்காய் பறித்தோம் | Village Life
Simple life my dream
0:00 / 0:00
அம்மா வீட்டில் அழகான சம்மங்கி பூத்தோட்டம் 😍🌼 | கத்திரிக்காய், வாழைக்காய் பறித்தோம் | Village Life
870 просмотров · 6 дней назад
Simple life my dream
42 подписчика
870 просмотров · 6 дней назад
இன்னைக்கு எங்க அம்மா வீட்டுக்குப் போனப்போ எடுத்த அழகான வீடியோவை உங்களுடன் பகிர்ந்திருக்கேன். 🌼❤️
இந்த வீடியோல கிட்டத்தட்ட 2–3 ஏக்கர் பரப்பளவில் இருந்த சம்மங்கி பூத்தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தோம். அதோட சேர்த்து கத்திரிக்காய் பறித்தது, வாழைக்காய் பறித்தது, கிழங்கு எடுத்தது என எங்க ஊர் பக்கத்து இயற்கையான வாழ்க்கையையும் உங்களுடன் பகிர்ந்திருக்கேன்.
இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கை, தோட்டம், சமையல், குடும்பத்துடன் செலவிடும் நேரம், எங்க கடை வேலைகள் என நிறைய விஷயங்களை நம்ம சேனல்ல தொடர்ந்து பகிர்ந்துக்கப் போறேன்.
வீடியோவை முழுசா பாருங்க. பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, Comment பண்ணுங்க, நம்ம Simple Life My Dream சேனலை Subscribe பண்ணிக்கோங்க. ❤️
#VillageLife #SamanthiFlowerGarden #TamilVlog #VillageVlog #GardenVlog #DailyLifeVlog #SimpleLifeMyDream