35 வயதுக்கு மேல் முட்டி வலி? 😱 இதை முதலில் பாருங்கள்!
Ammu from Med School
0:00 / 0:00
35 வயதுக்கு மேல் முட்டி வலி? 😱 இதை முதலில் பாருங்கள்!
8 052 просмотра · 2 мес. назад
Ammu from Med School
600 подписчиков
8 052 просмотра · 2 мес. назад
முட்டி வலி தினமும் உங்களை தொந்தரவு செய்கிறதா? இந்த வீடியோவில் முட்டி எப்படி வேலை செய்கிறது, ஏன் வலி வருகிறது, வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய exercises, வலியை குறைக்க உதவும் உணவுகள், மற்றும் முட்டியை பாதுகாக்கும் முக்கிய lifestyle tips அனைத்தையும் எளிமையாக தமிழில் விளக்கியுள்ளேன்.
இந்த வீடியோவில்:
✅ Knee Anatomy (எளிமையாக)
✅ முட்டி வலியின் பொதுவான காரணங்கள்
✅ வீட்டிலேயே செய்யக்கூடிய Exercises
✅ முட்டிக்கு நல்ல உணவுகள்
✅ Prevention Tips
✅ Evidence-based Medical Information
⚠️ இந்த வீடியோ கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. கடுமையான வலி, வீக்கம், காய்ச்சல், அல்லது நடக்க முடியாத நிலை இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
#kneepain #jointpain #exercise #painrelief #osteoarthritis #mobility #kneehealth #fitnesstips #ammufrommedschool #orthopedics