🔴LIVE || 101வது ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை அசன ஆயத்தம் – Part 2 28.9.2026, 5.00 pm - HTC Pannaivilai
PANNAIVILAI HOLY TRINITY CHURCH
0:00 / 0:00
🔴LIVE || 101வது ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை அசன ஆயத்தம் – Part 2 28.9.2026, 5.00 pm - HTC Pannaivilai
2 597 просмотров · Трансляция закончилась 5 дней назад
PANNAIVILAI HOLY TRINITY CHURCH
1,17 тыс. подписчиков
2 597 просмотров · Трансляция закончилась 5 дней назад
101st Church Consecration Festival & Festive Banquet Preparation – Part 2
📌 101வது ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை & அசன ஆயத்தம் – Part 2
🕕 தேதி & நேரம்: 28 செப்டம்பர் 2026, மாலை 5.00 மணி
🏛️ இடம்: Holy Trinity Church, Pannaivilai
🙏 ஆராதனை சிறப்பம்சங்கள்:
பிரதிஷ்டை பண்டிகை சிறப்பு ஆராதனை
திருவிருந்து (Holy Communion) ஆராதனை
சங்கீதம், பிரார்த்தனை, வேதாகம வாசிப்பு
சபை உறுப்பினர்கள் மற்றும் விசுவாசிகள் பங்கேற்பு...
“அசனம்” என்பது தென் தமிழகத்தில் ஆலய விழாக்களில் நடைபெறும் விருந்து / பொதுவான உணவு வழங்கும் நிகழ்ச்சி.
Chief Guest
Rev. P. Job Rathnasingh (Thaveethu Suntharananthanar Church Council)
Rev. S. Joshua Arulraj Pastorate Chairman
Mr. D. Benjamin Shakespeare, Diocese Catechist
பரிசுத்த திரித்துவ ஆலயம், பண்ணைவிளை
Holy Trinity Church, Pannaivilai
28/09/2026 Monday 5:00 PM IST
Church Service Timings:
---------------------------------------
Sunday Service - 8:45 am
Evening Service - 6:45 pm
Holy Communion Service - Every First of Month 5:00 am
Holy Communion Service - Every 1st Sunday & 3rd Sunday - 8:45 am
வாரந்தோறும் ஞாயிறு ஆராதனை, திருவிருந்து ஆராதனைகளை நீங்கள் நேரலையில் கண்டுகளிக்க அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
Don't fail to attend Every Service at Church!!
Don’t Miss to Bring Your Bible!
Unlock Spiritual Strength—Carry Your Bible.
நேரலை செய்வதின் நோக்கம் ஆலயத்திற்கு வர இயலாத பெரியவர்கள், வெளியூரில் வசிக்கும் நம் திருச்சபை விசுவாசிகள் ஆராதிக்கவும் ஆலய ஆராதனை ஒளிபரப்பப்படுகிறது. இதனால் சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள்.
நம் ஆலய வளாகத்தில் நடைபெறும் கூட்டங்களில், உள்ளுரில் வசிக்கும் சபை மக்கள், தவறாது கலந்து கொள்ளுங்கள். மற்ற வேலைப்பளு நிமித்தம் அலட்சியமாக வீடுகளில் இருக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
🌿 தமிழ்
அறிவிப்பு:
ஆராதனையின் போது மின்தடை அல்லது ஒலி (ஆடியோ) குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எல்லாம் சீராக நடைபெற ஜெபிக்கலாம்.
தயவுசெய்து தேவையற்ற, பயனற்ற கருத்துகளை கருத்துப் பெட்டியில் பதிவிடாமல் தவிர்க்கவும்.
🌿 English
Disclaimer:
During the worship service, there may be unexpected interruptions such as power cuts or audio issues. Let us pray for everything to go smoothly.
Kindly avoid posting unnecessary or irrelevant comments in the comment section.
Don't Forget to SUBSCRIBE / Like / Comment / Share to Others
Join our Whatsapp Community Pannaivilai to get updates!!
Live Telecast: Mr. A. Caldwell
Camera and Asst: Master Gilbert Josephraj
Song & Order of Service Display: Mr. D. Theodare Yesuadian
Audio : Mr. Devaraj
Organist: Mr. Gipson Manickam
Technical Coordination for Live Telecast: Mr. Vaseeharan John Moses
Whatsapp: 741 741 4343
Join our Whatsapp Community:
https://www.whatsapp.com/channel/0029...
#HTCPannaivilai
#ConsecrationFestival
#holycommunion
#pannaivilai
#csitnd
---
CSI HOLY TRINITY CHURCH, PANNAIVILAI 628 751
PANNAIVILAI PASTORATE
https://www.pannaivilai.in/
CSI Tuticorin Nazareth Diocese
PANNAIVILAI CIRCLE CHURCHES