Перейти к содержимому

காத்திருந்த காதல் ❤️ அத்தியாயம் - 5

idhayathin.kathirupu_

0:00 / 0:00

காத்திருந்த காதல் ❤️ அத்தியாயம் - 5

118 просмотров · 2 дня назад
idhayathin.kathirupu_
177 подписчиков
118 просмотров · 2 дня назад
காத்திருந்த காதல் ஒன்று, நினைவுகளில் மட்டும் வாழ்ந்தது.. சுகன்யா 4 வருடங்களுக்கு பிறகு சுகுமார்க்கு call செய்கிறாள்... சுகுமார் அவளை 4 வருடங்களாக தேடி கொண்டு இருந்தான்.. சுகன்யா call செய்ததும் மகிழ்ச்சி அடைகிறான்... சுகன்யா வும் தான் இன்று வரை அவனை மறக்கவே இல்லை இப்போதும் அவனை விரும்பு வதாக கூறுகிறாள்... அதை கேட்டு சுகுமார் சந்தோஷ பட்டாலும்.. ஆனால் அவர்களின் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்க வில்லை... அதற்கு காரணம் சுகுமார் இத்தனை ஆண்டுகளாக சுகன்யா வை மறக்காமல் இருந்த போதும் அவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்ய பட்டு இருப்பதாக சுகன்யா விடம் கூறுகிறான்... அதை கேட்டு சுகன்யா அதிர்ச்சி அடைகிறாள்.. அவன் சுகன்யா வை நான்கு ஆண்டுகளாக மறக்காமல் அவளை தேடியது உண்மை என்றால் ஏன் சுகுமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு எடுத்தான்??? அந்த முடிவுக்கு யார் காரணம்??? சுகன்யா வின் நிலைப்பாடு என்ன??? தெரிந்து கொள்ள..காத்திருந்து கானுங்கள் , story pedichi iruntha, subscribe பண்ணுங்க, comments பண்ணுங்க lovestory #tamilanimatedstory #aivideotamil #lovebreakupstories #tamilfamilystory #tamilemotionalstory