Перейти к содержимому

அண்ணாமலை பேச்சு : மாற்றம் எப்படி நிகழும் ? | Annamalai | We The Leaders

The Ignite Tamil

0:00 / 0:00

அண்ணாமலை பேச்சு : மாற்றம் எப்படி நிகழும் ? | Annamalai | We The Leaders

44 683 просмотра · 2 дн. назад
The Ignite Tamil
20,6 тыс. подписчиков
44 683 просмотра · 2 дн. назад
We The Leaders அமைப்பின் நிறுவனர் திரு. அண்ணாமலை அவர்கள், இந்த அக்டோபர் மாதத்தை மகளிர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு மாதமாக அறிவித்து, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு பல்வேறு முன்னெடுப்புகளை இயக்கத்தினர் மூலம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில், தமிழகத்தில் உண்மையான மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது குறித்து பேசிய அண்ணாமலை, ஒரு முதலமைச்சராலோ அல்லது அமைச்சர்களாலோ மட்டும் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது; தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். எனவே, மாற்றம் என்பது மேலிருந்து மட்டுமல்ல… வேரிலிருந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெண்கள் பாதுகாப்பு, சமூக மாற்றம், உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு மற்றும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து அண்ணாமலை முன்வைத்த முக்கிய கருத்துகள் என்ன? 👉 அண்ணாமலையின் அந்த முழுமையான உரையை இந்த காணொளியில் முழுவதும் பார்க்கலாம்! வீடியோவை முழுமையாக பாருங்கள் | Like 👍 | Share ↗️ | Subscribe 🔔 #Annamalai #WeTheLeaders #AnnamalaiSpeech #TamilNaduPolitics #BJP #BJP TamilNadu #WomenSafety #WomenEmpowerment #LocalBodyElections #TamilPolitics #AnnamalaiLatest #TamilPoliticalNews