Karthik & Ilaiyaraaja Superhit Song | Then Mozhi 8K Song | Solla Thudikuthu Manasu | Mano Hit Song
Master Music Collection Songs
0:00 / 0:00
Karthik & Ilaiyaraaja Superhit Song | Then Mozhi 8K Song | Solla Thudikuthu Manasu | Mano Hit Song
15 236 просмотров · 2 дня назад
Master Music Collection Songs
1,2 млн подписчиков
15 236 просмотров · 2 дня назад
@mastermusiccollectionsongs #ilayaraja #mano #tamilsong #love #song #hitsong #karthik
Solla Thudikuthu Manasu is a 1988 Indian Tamil language romance film, directed by B. Lenin, starring Karthik and newcomer Priyasri. The film was released on 19 February 1988.
Song : Then Mozhi
Singer : Mano
Music : Ilaiyaraaja
Lyrics : Na. Kamarasan
Movie : Solla Thudikuthu Manasu
Staring : Karthik ,Priyasri & Other
Director : B.Lenin
Release Yaer : 19 February 1988
_______________________________________
Then Mozhi Song Lyrics ...............................................
ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன் என்னை வாட்டுது
ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன்
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது.....
ஆண் : தேவலோக தேரில்
இவள் பாரிஜாத பூவா
பாச தீபம் ஏந்தும்
ஒரு ஆசை பூவில் தானா
ஆண் : பாதம் முகம் போதும்
ஒரு போதை வலை வீசும்
கூந்தல் ஒரு வானம்
அது கோடை மழை மேகம்
ஆண் : யாரடி நீ….
குழு : ஆஆஆஅ......
ஆண் : யாரடி நீ தேவதையா
கனவு உனது உடல் ஆனதே
காற்றினிலே பார்வைகளால்
கவிதை எழுதி வரும் பாவையே
தாய்மையின் வானம் ஆயிரம் காலம்
வளர வளரும் நிலவே.....
ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன் என்னை வாட்டுது
ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன்
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது.....
ஆண் : {மதன விழிகள் மயங்க மயங்க
ஆடட்டும் டும் டும்
இன்ப கனவு இங்கு வந்து வந்து
போகட்டும் டும் டும்} (2)
ஆண் : {உனது வதனம்
அமுதை பொழியட்டும்
எனது நினைவு
முழுதும் அழியட்டும்} (2)
ஆண் : கம்பன் உன்னை பார்த்த போது
வார்த்தை இன்றி ஓடுவான்
கலங்கி கலங்கி பாடுவான்
கன்னித் தமிழை சாடுவான்
கவியரசன் தோற்றானே
குடி முழுதும் உனதடிமை....
ஆண் : தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன் என்னை வாட்டுது
ஆண் : அழகே நீ தான் என்பேன் என்பேன்
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது.....