Перейти к содержимому

❌தமிழ்நாடு குப்பைத்தொட்டியா? | கேரளா, கர்நாடகா கழிவுகள் பற்றிய அதிர்ச்சி ஆதாரங்கள் |Sayue Doctrine

Sayue Doctrine

0:00 / 0:00

❌தமிழ்நாடு குப்பைத்தொட்டியா? | கேரளா, கர்நாடகா கழிவுகள் பற்றிய அதிர்ச்சி ஆதாரங்கள் |Sayue Doctrine

38 948 просмотров · 1 день назад
Sayue Doctrine
16 тыс. подписчиков
38 948 просмотров · 1 день назад
📚🔗Book Website : https://sayue.shop/ 🚢🔗துரைமுக விற்பணை video link:    • 🏗️இந்திய துறைமுகங்கள் யார் கையில்? | Stewa...   🚰🔗நச்சு நீர் video link:    • 🚱நச்சு நீர்: வாணியம்பாடி, பெருந்துறை, கிரு...   தமிழ்நாடு ஏன் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வரும் கழிவுகளுடன் தொடர்ந்து தொடர்புபடுத்தப்படுகிறது? இந்த வீடியோவில், கேரளா, கர்நாடகா மற்றும் பிற இடங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் Biomedical Waste, E-Waste மற்றும் Municipal Solid Waste (MSW) தொடர்பான சம்பவங்கள், புகார்கள், வழக்குகள் மற்றும் கிடைக்கக்கூடிய அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பார்க்கிறோம். குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள சம்பவங்கள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து எழுந்த சட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோவில் பேசுகிறேன். இது வெறும் “குப்பை எங்கே கொட்டப்படுகிறது?” என்ற கேள்வி மட்டுமல்ல. ஏன் தமிழ்நாடு? எங்கிருந்து இந்தக் கழிவுகள் வருகின்றன? எப்படிக் கொண்டு வரப்படுகின்றன? இதற்கு எதிராக என்ன வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? அதிகாரப்பூர்வ ஆவணங்கள் என்ன சொல்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை available legal records மற்றும் documented evidence அடிப்படையில் பார்க்கலாம். ⚠️ இந்த வீடியோவின் நோக்கம் எந்த ஒரு மாநிலத்தையோ, சமூகத்தையோ குறிவைப்பது அல்ல. குறிப்பிடப்படும் சம்பவங்கள் தொடர்பான ஆவணங்கள், வழக்குகள் மற்றும் பதிவுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளச் செய்வதே நோக்கம். இந்த தகவல் உங்களுக்கு முக்கியமாகத் தோன்றினால், வீடியோவை பகிருங்கள். #TamilNadu #Tamil #TamilNaduWaste #WasteManagement #EWaste #BiomedicalWaste #Kerala #Karnataka #Tirunelveli #Tenkasi #Coimbatore #Thoothukudi #EnvironmentalJustice #TamilNaduEnvironment #WasteDumping