Перейти к содержимому

கிசாவில் தவெக | யார் அந்த ஹெய்சன்பர்க்? | வெளிவராத உண்மைகள்! | Abubacker Official

Abubacker Official

0:00 / 0:00

கிசாவில் தவெக | யார் அந்த ஹெய்சன்பர்க்? | வெளிவராத உண்மைகள்! | Abubacker Official

6 930 просмотров · 1 дн. назад
Abubacker Official
40,5 тыс. подписчиков
6 930 просмотров · 1 дн. назад
#tvk_drug_issue #heisenberg #cmvijay ________________________________ தமிழக வெற்றி கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன் மற்றும் அவருடைய சகாக்கள் மூன்று பேரை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சுமார் 270 கோடி மதிப்புள்ள இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான மெத்தப்பட்டமைன் 135 கிலோ அளவுக்கு அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 11 மணி நேரம் நீடித்த விசாரணையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்படி தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பூபாலன் இத்தொழிலை செய்து வருவதாகவும், தற்போது கைப்பற்றப்பட்ட 135 கிலோ போதை பொருளை இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட போதை பயன்பாடு மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னை புதிய வண்ணாரப்பேட்டையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி அல்லது வீட்டில் பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த காரணத்தினால் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தற்போது அமைச்சராக இருக்கும் கில்லி சரத் என்பவர் கிரிக்கெட் மைதானத்தில் தடை செய்யப்பட்ட ஏராயின் பவுடர் பயன்படுத்தியதாக காண பாடல்கள் வெளியாகி பெரிய அளவு சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மூன்றாவது தாவிகா நிர்வாகி போதை பொருள் கடத்தல் ஈடுபட்டு சிக்கியுள்ளார். மேற்படி சம்பவங்கள் குறித்து விரிவாகவும் தெளிவாகவும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறது இக்காணொளி! ____________________________________ The Directorate of Revenue Intelligence (RDI) has arrested Bhoopalan, a lawyer and member of the Nagapattinam district executive committee of the Tamil Nadu Victory Party, and three of his colleagues. 135 kg of methamphetamine, a banned drug in India worth about Rs 270 crore, was found in his house. An investigation that lasted about 11 hours revealed that Bhoopalan, an executive of the Tamil Nadu Victory Party, had been involved in this business for the last five years and had been storing the 135 kg of the drug that was now seized to smuggle it to Sri Lanka. The executives of the Tamil Nadu Victory Party have been involved in a series of charges of prohibited drug use and trafficking. Before the 2026 assembly elections, a Tamil Nadu Victory Party executive in New Washermanpet, Chennai was arrested by the police for growing a cannabis plant on the balcony of his house. Next, songs were released showing current minister Gilli Sarath using banned Aeroin powder on the cricket field, causing a huge controversy. In this situation, a third Tavika executive has now been caught involved in drug trafficking. This video explains the above incidents in detail and clearly with appropriate evidence!