Перейти к содержимому

மதிய உணவில் 6 சுவைகளும் கட்டாயம் இருக்க வேண்டும்! | The Right Way to Plan Your Lunch with 6 Tastes

Tamil Speech Box

0:00 / 0:00

மதிய உணவில் 6 சுவைகளும் கட்டாயம் இருக்க வேண்டும்! | The Right Way to Plan Your Lunch with 6 Tastes

10 531 просмотр · 5 дней назад
Tamil Speech Box
625 тыс. подписчиков
10 531 просмотр · 5 дней назад
lunch tips, six tastes, six tastes in food, six tastes in Tamil, Arusuvai, Arusuvai food, healthy lunch, healthy lunch ideas, lunch food habits, traditional Tamil food, traditional Indian food, Dr Sivaraman, Dr Sivaraman health tips, Tamil health tips, healthy food, healthy eating habits, balanced diet, sweet sour salty bitter pungent astringent, six taste diet, food and health, traditional food habits, healthy eating மதிய உணவில் ஆறு சுவைகளையும் எப்படி சரியான முறையில் சேர்த்து சாப்பிட வேண்டும்? 🍛 இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய 6 சுவைகளின் முக்கியத்துவம் என்ன? மதிய உணவில் எந்தெந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்? என்பதை மருத்துவர் சிவராமன் இந்த வீடியோவில் விரிவாக விளக்குகிறார். நமது பாரம்பரிய உணவு முறையில் ஆறு சுவைகள் (Arusuvai / Six Tastes) முக்கியமான இடம் பெறுகின்றன. தினசரி உணவில் சுவைகளின் சமநிலையை எப்படி கடைப்பிடிப்பது என்பதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். 👍 வீடியோ பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்யுங்கள். #LunchTips #DrSivaraman #SixTastes #Arusuvai #HealthyFood #TraditionalFood #ஆறுசுவை #ஆறுசுவைகள்உணவு #மதியஉணவு #ஆரோக்கியஉணவு #தமிழ்மருத்துவம் #உணவுமுறை