Adoniram and Ann Judson - Short Biography - Tamil - அடோனிராம் ஜட்சன், ஆன் ஜட்சன்
Merlin Rajendram
0:00 / 0:00
Adoniram and Ann Judson - Short Biography - Tamil - அடோனிராம் ஜட்சன், ஆன் ஜட்சன்
18 508 просмотров · 5 лет назад
Merlin Rajendram
12,3 тыс. подписчиков
18 508 просмотров · 5 лет назад
அடோனிராம் ஜட்சன் (1788–1850) பர்மாவைத் தம் ஊழியக் களமாக ஏற்று, ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் அங்கே உழைத்தார். துன்பங்களும் இழப்புகளும் நிறைந்த பாதையில், அவருடைய மனைவி ஆன் அவரோடு தன்னை அர்ப்பணித்தார்.
பர்மிய மொழியில் முழு வேதாகமத்தையும் மொழிபெயர்த்த ஜட்சன், அந்நாட்டில் நற்செய்திக்காக ஆழமான தடம் பதித்தார். அவர்களுடைய உழைப்பும் கண்ணீரும் பாடுகளும்—தேவன்மேல் கொண்ட அர்ப்பணிப்பின் அழியாத சாட்சியாக இன்றும் பேசுகின்றன.
https://tot.org.in/tamil/ என்ற இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.