வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோயில் | ஆவுடையார் மீது நிற்கும் அம்பாள் | சப்தரிஷிகள் வழிபட்ட ஷடாரண்யத் தலம்
ramanan selvam
0:00 / 0:00
வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோயில் | ஆவுடையார் மீது நிற்கும் அம்பாள் | சப்தரிஷிகள் வழிபட்ட ஷடாரண்யத் தலம்
3 082 просмотра · 6 дней назад
ramanan selvam
59,5 тыс. подписчиков
3 082 просмотра · 6 дней назад
Location
https://maps.app.goo.gl/C7wWP9SVNfRyF...
அகத்திய முனிவர் வழிபட்ட அகத்தீஸ்வரர், ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் புவனேஸ்வரி அம்மன், சப்தரிஷிகளுடன் தொடர்புடைய ஷடாரண்யத் தலம் — இவை அனைத்தையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடிவது வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோயிலின் மிகப்பெரிய சிறப்பு.
வன்னிவேடு அகத்தீஸ்வரர் திருக்கோயில் – சப்தரிஷிகள் வழிபட்ட அற்புதத் தலம்
வணக்கம் நண்பர்களே!
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜாபேட்டைக்கு அருகில் அமைந்திருக்கிறது மிகவும் பழமையானதும், பல தனிச்சிறப்புகளைக் கொண்டதுமான வன்னிவேடு அகத்தீஸ்வரர் திருக்கோயில்.
இன்று இந்த அழகான, ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.
#வன்னிவேடு #அகத்தீஸ்வரர் #புவனேஸ்வரி #சிவன்கோவில் #சிவத்தலம் #சப்தரிஷிகள் #ஷடாரண்யம் #ஆன்மிகம் #தமிழ்நாடுகோவில்கள் #பழமையானகோவில் #கோவில்சுற்றுலா #Vannivedu #Agastheeswarar #AgastheeswararTemple #BhuvaneswariAmman #ShivaTemple #SapthaRishi #Shadaranyam #TamilNaduTemples #TempleTourism #TempleVlog #SpiritualTravel #TamilTravel #TempleDarshan #HiddenTemples