Перейти к содержимому

Iruthalai Kolli | Naatpadu Theral 02 - 11 | Vairamuthu | Yuvan Shakar Raja | Sharavanan Subbaiya

Vairamuthu Official

0:00 / 0:00

Iruthalai Kolli | Naatpadu Theral 02 - 11 | Vairamuthu | Yuvan Shakar Raja | Sharavanan Subbaiya

362 264 просмотра · 4 года назад
Vairamuthu Official
130 тыс. подписчиков
362 264 просмотра · 4 года назад
ஆணும் பெண்ணும் தோன்றிய போதே தோன்றியது ஒருதலைக் காதல். இந்த ஒருதலைக் காதலில் சிக்கிக் கொண்டது ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு. அது முன்புறமும் சுடுகிறது; பின்புறமும் சுடுகிறது. ஆனால், காதல் நெருப்பு சுகமானது. * Naatpadu Theral - Season 2 :    • Rojave Tamil Pesu | Naatpadu Theral 2 - 01...   * Also Available on : Apple Music :   / iruthalai-kolli-naatpadu-theral-2-single   Amazon Music : https://music.amazon.in/albums/B0B51K... Gaana : https://gaana.com/album/iruthalai-kol... JioSaavn : https://www.saavn.com/s/song/tamil/Ir... Resso : https://m.resso.com/ZSdw5wdHb/ Hungama : http://www.hungama.com/album/iruthala... Spotify : https://open.spotify.com/album/6rEQVK... Wynk : https://open.wynk.in/PzWJ8hU0brb YouTube Music :    • Iruthalai Kolli (Naatpadu Theral - 2)   * https://sist.sathyabama.ac.in/enginee... * Song Title : Iruthalai Kolli Lyrics : Vairamuthu Composer : Yuvan Shankar Raja Singer : Yuvan Shankar Raja Director : Sharavanan Subbaiya Produced by : Vairamuthu * Video Credits : Artist : Muralitharan, Raveena Daha Cinematography: Srinivas Devamsam Choeriography : Chandrika Editing: Raja Mohamad Art Director: S. Sai Surya Associate Director: Gneshwari Sharavanan Asst Director : Lokesh Kumar, Srivathsan, S.Kanishka, Akshya Arul Associate Cinematography : Raman Kalyan Asst Cinematography : T.R. Sivaraj, L.Ajith Duraipandian Costume Design : Gneshwari Sharavanan Makeup : Sabina Thamang, Harish Krishna, Production In charge : Maha.Kali.Siva DI : Manoj Hemachandar Conformist : G.Anand * Audio Credits: Music Composed, Arranged and Mastered by: Yuvan Shankar Raja * Music Distrubution Partner: Believe Digital Co-ordination: P.Baskaran Office Administration : Kesavan Vellaichamy Line Production : Kanaa Ads PRO : Nikil Murukan Designs : Oodagaa * பாடல் வரிகள் இருதலைக் கொள்ளி எறும்புக்கு ஒருதலைக் காதல் வந்ததே! தன்னைத் தானே மலையில் எறியும் சூரியனைப் போலே நானே என்னை எறிந்து கொண்டேன் நச்செள்ளைக் குள்ளே மலையில் விழுந்த சூரியனை மலைகள் தள்ளுவதில்லை அள்ளிக் கொள்ளுவாயோ தள்ளிச் செல்வாயோ சொல்லிச் செல்லடி நச்செள்ளை * பட்டாம்பூச்சிதான் காதல் கிட்டச் செல்ல தத்தித் தாவும் துரத்தத் துரத்த தூரம் போகும் சலவைக்காரி போல் காதல் இன்பத்தில் என்னை நனைக்கிறதே துன்பத்தில் அடித்துத் துவைக்கிறதே தனது நிழலில் தான் ஒதுங்காத விருட்சம்போலே எனது காதலில் நான் ஒதுங்கவே இடமில்லையே அய்யோ காதல் அமேசான் காடு உள்ளே நுழைவது எளிது வெளியே வருவது கடிது * காத்திருப்புதான் காதல் பிப்ரவரி முப்பதுக்காக நட்சத்திரங்களின் விற்பனைக்காக ஈக்கள் போன்றது காதல் கனியிலும் வாயை வைக்கிறதே காயத்தின் மீதும் மொய்க்கிறதே காற்று வெளியின் ஓசோன் கூரைக் கிழிசல்போலே காதல் கிழித்த இதயம் தைக்கவே வழியில்லையே அய்யோ காதல் அமேசான் காடு உள்ளே நுழைவது எளிது வெளியே வருவது கடிது * irudhalaik koLLi eRumbukku orudhalaik kaadhal vandhadhae! thannaith thaanae malaiyil eRiyum chooriyanaip poalae naanae ennai eRindhu koNdaen nacheLLaik kuLLae malaiyil vizhundha chooriyanai malaihaL thaLLuvadhillai aLLik koLLuvaayoa thaLLich chelvaayoa chollich chelladi nacheLLai * pattaamboochidhaan kaadhal kittach chella thathith thaavum thurathath thuratha thooram poahum chalavaikkaari poal kaadhal inbathil ennai nanaikkiRadhae thunbathil adithuth thuvaikkiRadhae thanadhu nizhalil thaan odhungaadha virutchamboalae enadhu kaadhalil naan odhungavae idamillaiyae ayyoa kaadhal amazon kaadu uLLae nuzhaivadhu eLidhu veLiyae varuvadhu kadidhu * kaathiruppudhaan kaadhal pipravari muppadhukkaaha natchathirangaLin viRpanaikkaaha eekkaL poanRadhu kaadhal kaniyilum vaayai vaikkiRadhae kaayathin meedhum moykkiRadhae kaatRu veLiyin oasoan kooraik kizhisalboalae kaadhal kizhitha idhayam thaikkavae vazhiyillaiyae ayyoa kaadhal amazon kaadu uLLae nuzhaivadhu eLidhu veLiyae varuvadhu kadidhu ©Vairamuthu #Vairamuthu #YuvanShankarRaja #IruthalaiKolli