திருநெல்வேலி முதல் பெங்களூரு வரை Connecting Train Journey😱|Thoothukudi மைசூர் விரைவு|
Sai Railways
0:00 / 0:00
திருநெல்வேலி முதல் பெங்களூரு வரை Connecting Train Journey😱|Thoothukudi மைசூர் விரைவு|
3 870 просмотров · 6 месяцев назад
Sai Railways
7,84 тыс. подписчиков
3 870 просмотров · 6 месяцев назад
இந்த வீடியோவில் நான் திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து KSR பெங்களூரு வரை இரண்டு ரயில்களை பயன்படுத்தி பயணம் செய்தேன்.
இந்த மாதிரி பயணம் செய்வதை Indian Railways-ல் “Connecting Journey” என்று சொல்வார்கள்.
முதல் ரயில்:
🚆 56756 Tiruchendur – Vanchi Maniyachchi Passenger (Unreserved)
📍 Boarded at Tirunelveli Junction
📍 Reached Vanchi Maniyachchi Junction
அதற்குப் பிறகு நான் அங்கிருந்து மற்றொரு ரயிலை எடுத்தேன்:
🚆 16235 Tuticorin – Mysuru Express (PT)
📍 Boarded at Vanchi Maniyachchi Junction
📍 Destination KSR Bengaluru
56756 Tiruchendur – Vanchi Maniyachchi Passenger Route:
Tiruchendur → Arumuganeri → Kurumbur → Nazareth → Srivaikuntam → Thathankulam → Seydunganallur → Tirunelveli → Vanchi Maniyachchi
16235 Tuticorin – Mysuru Express Route (Major Stations):
Tuticorin → Vanchi Maniyachchi → Tirunelveli → Virudhunagar → Madurai → Dindigul → Karur → Erode → Salem → Dharmapuri → Hosur → KSR Bengaluru → Mysuru