Перейти к содержимому

சிலா தோரணம் (கல் வளைவு - அபூர்வமான பாறை) திருமலை திருப்பதி

Temo Namo

0:00 / 0:00

சிலா தோரணம் (கல் வளைவு - அபூர்வமான பாறை) திருமலை திருப்பதி

54 просмотра · 2 года назад
Temo Namo
519 подписчиков
54 просмотра · 2 года назад
சிலா தோரணம் என்பது இரண்டு கற்பாறைகள் இயற்கையாகத் தோரண வடிவில் பாலம் போல் இணைந்து அமைந்துள்ள அபூர்வமான பாறை ஆகும். “சிலா” என்றால் “கல்,” “தோரணம்” என்றால் “வளைவு” என்றும் பொருள். சிலா தோரணம் என்றால் இயற்கையாக அமைந்த அபூர்வமான பாறை ஆகும். திருப்பதி கோயிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம் அமைந்துள்ளது. உலகத்தில் இங்கு மட்டுமே இந்தப் பாறைக் காணப்படுகிறது. இந்தப் பாறையின் வயது 250 கோடி வருடம் என்கின்றார்கள். திருப்பதி ஏழுமலையானின் சிலையும் இந்த பாறைகளும் ஒரே விதமானவை.