Перейти к содержимому

QULOOBUL ILM is live!

QULOOBUL ILM

0:00 / 0:00

QULOOBUL ILM is live!

966 просмотров · Трансляция закончилась 2 недели назад
QULOOBUL ILM
201 подписчик
966 просмотров · Трансляция закончилась 2 недели назад
🌙✨ 1-வது மீலாது விழா ✨🌙 🌹 1 கோடி ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ் 🌹 மீலாது விழாவை முன்னிட்டு, قلوب العلم குழுமம் சார்பாக மாபெரும் 1 கோடி ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ் மற்றும் மௌலித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற உள்ளது. 📅 நாள்: 26-08-2026, புதன்கிழமை ⏰ நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை 📍 இடம்: EB காலனி, தியாகராஜ நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி. நிகழ்ச்சி நிரல்: 🌹 காலை 09:00 மணி முதல் பூமான் நபியின் புகழ் மணக்கும் மௌலித் மஜ்லிஸ் 🌹 காலை 10:00 மணி முதல் 1 கோடி ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ் மற்றும் 1-வது மீலாது விழா 🔴 நிகழ்ச்சி YouTube-ல் நேரலையாக ஒளிபரப்பப்படும். அனைவரும் வருக…! நபியின் அன்பில் இணைவோம்…! ﷺ இந்த ஆன்மிக நிகழ்வை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் YouTube சேனலை Subscribe செய்து, நேரலை அறிவிப்பைப் பெற Bell 🔔 பட்டனை அழுத்துங்கள். #MeeladVizha #MiladUnNabi #Salawat #OneCroreSalawat #MoulidMajlis #QuloobulIlm #IslamicEvent #YouTubeLive #Tirunelveli #Palayamkottai #TamilIslamic