💯 தையல் வேலை செய்யவே முடியலையா? சோம்பேறித்தனத்தை விரட்டும் 3 Tips!#tailoring #motivation #blouse
Aaja's Fashion boutique
0:00 / 0:00
💯 தையல் வேலை செய்யவே முடியலையா? சோம்பேறித்தனத்தை விரட்டும் 3 Tips!#tailoring #motivation #blouse
3 981 просмотр · 2 дн. назад
Aaja's Fashion boutique
17 тыс. подписчиков
3 981 просмотр · 2 дн. назад
#blouse. ,#tailoring🧵 சோம்பேறித்தனமா இருக்கீங்களா? தைக்க முடியலையா? உங்களுக்குத்தான் இந்த வீடியோ! ✂️😍
தையல் வேலை செய்யணும்னு ஆசை இருக்கும்… ஆனா சோம்பேறித்தனம், ஆர்வம் இல்லாமை, நேரம் இல்லாதது மாதிரி காரணங்களால் தைக்காமல் விட்டுடுறீங்களா? 😊
இந்த வீடியோவில் தையல் வேலை செய்ய ஆர்வம் வரவும், சோம்பேறித்தனத்தை குறைக்கவும் உதவும் 3 எளிய Tips பற்றி பகிர்ந்திருக்கிறேன். ❤️
இந்த 3 Tips-ஐ Follow பண்ணி பாருங்க… தையல் வேலை இனிமேல் உங்களுக்கு Easy & Enjoyable ஆக இருக்கும்! 🧵✨
👍 வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க
🔔 மேலும் நிறைய Tailoring Tips & Sewing Ideas க்கு Subscribe பண்ணுங்க
💬 உங்களுக்கு எந்த Tip பிடிச்சது என்று Comment பண்ணுங்க ❤️
#TailoringTips #SewingTipsTamil #TamilTailoring #TailoringTamil #SewingTips #TailoringWork #தையல் #தையல்குறிப்புகள் #TailoringForBeginners