Перейти к содержимому

மகரம் ராசி | 2026 கடைசி 3 மாத அதிரடி மாற்றங்கள்! | Magaram | Magaram rasi palan 2026

ASTRO PALANI SWAMYGAL

0:00 / 0:00

மகரம் ராசி | 2026 கடைசி 3 மாத அதிரடி மாற்றங்கள்! | Magaram | Magaram rasi palan 2026

5 884 просмотра · 7 часов назад
ASTRO PALANI SWAMYGAL
272 тыс. подписчиков
5 884 просмотра · 7 часов назад
மகரம் ராசி | 2026 கடைசி 3 மாத அதிரடி மாற்றங்கள்! | Magaram | Magaram rasi palan 2026 | Capricorn Rasi Palan 2026 மகரம் ராசி 2026 கடைசி மூன்று மாத அதிரடி மாற்றங்கள் என்ற தலைப்பில் இந்த வீடியோவில் பொதுப்பலனாக சுக்கிர வக்கிர பெயர்ச்சி பலன்கள் மற்றும் குரு அதிசார பயிற்சி பலன்களை பொது பலனாக பார்ப்போம். சுக்கிரன் அக்டோபர் 3ஆம் தேதி வக்ரம் பெற்றுவிட்டார் துலாம் ராசியில் இருந்து நவம்பர் 13ஆம் தேதி வக்கிர நிவர்த்தி ஆகிறார் இந்த காலகட்டத்தில் மகரம் ராசிக்கு ஐந்தாம் அதிபதி மற்றும் பத்தாம் அதிபதி சுக்கிரன் பக்ரம் பெறுவதால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன அதேபோல குரு எட்டாம் பாவகத்திற்கு அதிசாரமாக பயிற்சி ஆகிறார் அங்கே கேதுடன் நினைக்கிறார் இதனால் ஏற்படும் மாற்றம் என்ன வேலூர் கேது பெயர்ச்சி டிசம்பர் 5ஆம் தேதி ஏற்படுகிறது இந்த ராகு ராசியிலும் கேது ஏழாம் இடத்துக்கும் வருது இதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன வாழ்க்கை மாற்றம் என்ன விட மாற்றம் ஏற்படுமா வேலையில் அல்லது பதவியில் மாற்றம் ஏற்படுமா குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த வீடியோவில் பொதுப்பலனாக சொல்லப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்க வேண்டுமென்றால் கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் மட்டும் பண்ணுங்க கட்டண சேவை மட்டுமே. Astro Palani Swamygal, M. A. B. ED. M. PHIL, Astrologer, whats app 8248919042, #astropalaniswamygal #Magaramrasi #Magaram #Magaramrasipalan2026intamil #magaramrasi2026 #Sukranvakrapeyarchi2026 #GuruAdhisaraPeyarchiPalan2026 #RahuKethuPeyarchi2026 #மகரம்ராசி #சுக்கிர #வக்கிர #பெயர்ச்சிபலன்2026 #குரு #அதிசாரபெயர்ச்சி2026 #magaramtodaypalan #magaramlagnam #makararashi2026 #RasiPalan #weeklyrasipalangal #indrayarasipalan2026 #venustransit2026 #jupitertransit2026 #sanivakranivarthi #tamilastrology2026 #astrology #tamil #jothidamintamil