வாழ்க்கையின் வார்த்தைகள் | போதகர் ஜான் மெல்கி
John Melki
0:00 / 0:00
வாழ்க்கையின் வார்த்தைகள் | போதகர் ஜான் மெல்கி
476 просмотров · 16 часов назад
John Melki
3,61 тыс. подписчиков
476 просмотров · 16 часов назад
வாழ்க்கையின் வார்த்தைகள் | போதகர் ஜான் மெல்கி
இந்தப் பிரசங்கத்தில் சங்கீதம் 107:20ம் வசனத்தை அடிப்படையாக கொண்டு தேவனுடைய வார்த்தைகள் எவ்வளவு வல்லமையானவை என்பதை தெளிவாக காட்டுகிறார்.
இதிலே முக்கியமாக தேவனுடைய வார்த்தைகள் மனிதனுக்கு எவ்வாறு உதவுகின்றன என மூன்று முக்கிய காரணிகளை விளக்குகிறார்.
1. தேவனுடைய வார்த்தைகள் நமக்கு நம்பிக்கை
2. தேவனுடைய வார்த்தைகள் நமக்கு ஊக்கம்
3. தேவனுடைய வார்த்தைகள் நமக்கு பாதுகாப்பு
இந்த செய்தியின் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டால் இதை இன்னுமொருவருக்கு பகிர்ந்திடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.