GOLD SCAM ல மாட்டிக்காதீங்க! HUID, 91 66 Purity & Hidden Details Gold Series 15 – V46
Panamum Payanamum Thiththikudhe - கட்டமைப்பு
0:00 / 0:00
GOLD SCAM ல மாட்டிக்காதீங்க! HUID, 91 66 Purity & Hidden Details Gold Series 15 – V46
559 просмотров · 2 нед. назад
Panamum Payanamum Thiththikudhe - கட்டமைப்பு
469 подписчиков
559 просмотров · 2 нед. назад
GOLD SCAM-ல மாட்டிக்காதீங்க! | HUID, 91.66 Purity & Hidden Details | Gold Series 15 – V46
Gold jewellery வாங்கும்போது Offer, Wastage, Purity, Hallmark மட்டும் பார்த்தால் போதுமா? 🤔
இந்த வீடியோவில் gold & silver வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை simple-ஆ பார்க்கலாம். 👇
🔍 இந்த வீடியோவில்:
💛 HUID – என்ன? ஏன் முக்கியம்?
💯 22K – 91.66% Purity
🚨 Gold Scam – எங்கே கவனமாக இருக்க வேண்டும்?
🥈 Silver BIS & Silver Purity Touch
💰 Gold Jewellery Resale Value
🎁 Jewellery Offer vs 0% Wastage – எது?
🪙 Gold Coin-க்கு 0% Wastage எப்படி?
❓ KDM என்றால் என்ன?
✈️ Gold Import Duty
📋 Hallmark Charges – Revised
👉 Jewellery shop-ல் “Offer” என்று சொன்னால் உடனே வாங்கிடாதீங்க!
👉 Gold price மட்டும் இல்லாமல், purity + wastage + making charges + resale value எல்லாத்தையும் புரிந்து வாங்குவது முக்கியம்.
⚠️ Important: Gold/Silver purchase-க்கு applicable charges, regulations and offers may vary by product, seller and time. வாங்குவதற்கு முன் current details-ஐ verify செய்யுங்கள்.
🎬 WATCH PREVIOUS GOLD SERIES VIDEOS
👉 Gold Series – Previous Video:
• 24K Gold Bar | Singapore Gold Rate ஏன் Sho...
• 24K GOLD BAR – எது Best? Singapore IPM Sc...
📩 For Queries / Business Enquiries:
Email: kattamaippu@gmail.com
📺 PPT Kattamaippu
Gold • Land • Investment • Construction • Civil Engineering • Property Knowledge
👍 Like | 💬 Comment | 🔔 Subscribe
#GoldSeries #GoldScam #GoldJewellery #HUID #916Gold #916Purity #GoldPurity #BIS #SilverBIS #SilverPurity #KDM #GoldCoin #GoldInvestment #GoldResale #Hallmark #GoldOffer #Tamil #TamilNadu #PPTKattamaippu