பாம்பே கண்டு அஞ்சும் இலையை வைத்து போட்டி3000பரிசு !!!கடுமையான கசப்புத்தன்மை கொண்ட சிறியாநங்கை போட்டி
KATRATHU KAIALAVU
0:00 / 0:00
பாம்பே கண்டு அஞ்சும் இலையை வைத்து போட்டி3000பரிசு !!!கடுமையான கசப்புத்தன்மை கொண்ட சிறியாநங்கை போட்டி
113 977 просмотров · 4 года назад
KATRATHU KAIALAVU
1,04 млн подписчиков
113 977 просмотров · 4 года назад
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
3000 prize for the competition with the leaf that frightens the snake - Syrianangai competition with intense bitterness
பாம்பே கண்டு அஞ்சும் இலையை வைத்து போட்டி 3000பரிசு !!! - கடுமையான கசப்புத்தன்மை கொண்ட சிறியா நங்கை கஷாய போட்டி
கடுமையான கசப்புத்தன்மை கொண்டிருக்கும் இதை தொட்டாலே நீண்ட நேரம் கசப்புதன்மை உள்ளங்கையில் இருக்கும். அதன் பிறகு எதை சாப்பிட்டாலும் அதில் கசப்புதன்மை ஏறியிருக்கும் அவ்வளவு கசப்புதன்மை கொண்ட மூலிகை இது. இதன் கசப்புதன்மைக்கு காரணம் இலைகளில் பீட்டா சட்டோஸ்டீரால் ,கால்மேகின் என்னும் பொருளும், வேர்களில் ஆண்டி ரோகிராப்பின் என்னும் கசப்பு பொருளும் இருப்பதால் தான். சிறியா நங்கை மிள்காய் நங்கை, குருந்து என்றும் கிராமங்களில் அழைக்கப்படுகிறது.
கசப்புத்தன்மை கொண்ட மூலிகைகள் எப்போதுமே அதிக மருத்துவ குணங்களை கொண்டவை. இவை எல்லாமே விஷக்கடிகளுக்கும், தீரா நோய்க்கான நீரிழிவுக்கு எதிரி என்றும் சொல்லலாம். அவற்றில் ஒன்று சிறியா நங்கை.
இந்த மூலிகை வைத்து போட்டி வைப்பதோடு , ஒரு விழிப்பு உணர்வு ஏற்படுத்த ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது - அருந்தி மகிழுங்கள்
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New YouTube Channel
"KK Food N Travel": https://bit.ly/kk-food-and-travel
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - https://bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
☛சீர்காழி ஸ்டைல் மீன் குழம்பு - • சீர்காழி ஸ்டைல் மீன் குழம்பு கடலில் எறித்த...
👉சிக்கன் முட்டை கொத்து சேமியா - • சிக்கன் முட்டை கொத்து சேமியா | Street Food...
☛Italy Famous Roasted Piccata Chicken & Lemon Sauce - • இத்தாலி புகழ் பொறிச்ச தட்டை சிக்கன் பிக்கா...
👉கட்லா மீன் தலைக்கறி குழம்பு - • அசத்தலான கிராமத்து சுவை மாறாத கட்லா மீன் ...
☛Epic 10 Variety of Chocolates Eating Competition - • Epic 10 Variety of Chocolates Eating Compe...
👉தட்டு இட்லி செய்வது எப்படி - • Bengaluru Special Thatte Idli Recipe|Plate...
☛வாழைப்பழ வான்கோழி கார போண்டா - • வாழைப்பழ வான்கோழி கார போண்டா செய்வது எப்பட...
👉கற்றது கையளவு பிரியாணி😋 - • ஆம்பூர் ஆட்டுக்கறி பிரியாணியும் தலப்பாகட்ட...
☛தேன், பால், முட்டை சேர்த்த சத்தான பிரட் டோஸ்ட் - • தேன், பால், முட்டை சேர்த்த சத்தான பிரட் டோ...
👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு🥔 பால்...
***********************************
#KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL #siriyanangaibenefits #siriyanangai