Перейти к содержимому

17/09/26 | தினத்தந்தி குறுக்கெழுத்து புதிர் | Dinathanthi kurukku ezhuthu puthir | Crossword answers

sahothayam

0:00 / 0:00

17/09/26 | தினத்தந்தி குறுக்கெழுத்து புதிர் | Dinathanthi kurukku ezhuthu puthir | Crossword answers

7 014 просмотров · 18 часов назад
sahothayam
23,9 тыс. подписчиков
7 014 просмотров · 18 часов назад
17/09/2026 | தினத்தந்தி குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinathanthi crossword answers today | dinathanthi kurukku ezhuthu puthir in tamil today இடமிருந்து வலம்: 1. இந்திய அரசு வழங்கும் சினிமா வாழ்நாள் சாதனையாளர் விருது 4. திடீரென்று/விரைவாக 6. அலங்கார மின் சீரியல் பல்புகள் 11. சிம்பு-நயன்தாரா, ரீமாசென், சந்தியா நடித்த படம் 14. குணச்சித்திர/வில்லன் நடிகர் 18. பொறுத்தது போதும் பொங்கியெழு --- படத்தின் வசனம் 21. ஒரு ராசி/கலசம் வலமிருந்து இடம்: 10. வாக்களிக்க விரும்பாதவர்கள் செலுத்தும் ஓட்டு 12. பரதநாட்டிய பாவனை/நடிப்பு 17. போலீஸ் டிப்பார்ட்மெண்ட்-தமிழில் 20. ஏசுவை காட்டிக்கொடுத்தவர் மேலிருந்து கீழ்: 1. சுயமாய் 1A. சென்னையில் 1500 ஆண்டுகள் கடந்த தேவாலயம் 2. தவறான சகவாசம் தரும் நோய் 3. பொழுதுபோக்கு அம்ச வரி 4. மதுரையில் தமிழ் வளர்த்த காலம் 7. முறுவல்/புன்சிரிப்பு 8. அடைக்கலம் 9. திமிங்கலம் போன்ற கடல்வாழ் பாலுாட்டி இனம் 13. இருள்/இருட்டு 15. இரண்டாம் திருமணம் 16. திருச்சி அருகே-முற்கால சோழர்களின் தலைநகர் கீழிருந்து மேல்: 5. மிச்சம் வேறு சொல் 19. நான் அவனில்லை-2 பட நடிகை---மேனன் 22. செதேஷ்வர் அரவிந்த்-இந்திய கிரிக்கெட் வீரர் #sahothayam #crossword #puzzle #சகோதயம்