"மகான்கள் னமக்கு காட்டிய ஞான வழி" - (பாகம் 2) - சாலை மணி அவர்கள் (Year:2023 | ErodeSabai)
மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு வேதம் ஓதும் பாடசாலை
0:00 / 0:00
"மகான்கள் னமக்கு காட்டிய ஞான வழி" - (பாகம் 2) - சாலை மணி அவர்கள் (Year:2023 | ErodeSabai)
10 960 просмотров · 3 года назад
மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு வேதம் ஓதும் பாடசாலை
6,72 тыс. подписчиков
10 960 просмотров · 3 года назад
. ●
ஆதியே துணை
னமஸ்காரம்,
கலியுக மக்களை ரட்சித்து பரமபதத்தில் ஆக்கிக் கொண்டிருக்கும் ஆதி பரம்பொருளின் திருக்கருணை கொண்டு னடைபெற்ற கருத்தரங்ஙில் "மகான்கள் காட்டிய ஞான வழி பாகம்-2" என்ற தலைப்பில் சாலை மணி அண்ணன் அவர்கள் ஆற்றிய முத்திப் பேருரையை இக் காணொளியில் காணலாம்.
இம்முத்திப் பேருரையின் முத்துக்களின் சில:
1. இந்ந உலகத்தில் தோன்றிய சித்தர்கள், முத்தர்கள், பாரவான்கள் அனைவரும் இறைவனை அடைவதற்கு எந்ந ஒரு கல்வியை தேர்ந்நெடுத்தார்கள் என்பது பற்றியும்,
2. இறைவனை அடைய, அந்ந முத்தி னிலையை அடைய னமக்கு மெய்குரு வேண்டும் என்பது பற்றியும்,
3. அப்படிப்பட்ட முத்தி அளிக்கக்கூடிய மெய்குருவை னாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பது பற்றியும்,
4. இன்று அந்ந முத்தியை அளிக்கக்கூடிய மெய்குரு யார் என்பது பற்றியும் வேதமா மறைகளிலிருந்நு, வேத சாட்சியாக பகிர்ந்நு கொண்டுள்ளார்கள்.