Перейти к содержимому

முதலீட்டாளர்கள் CM விஜய்யிடம் கொடுத்த ரிப்போர்ட்! 15,300 கோடி முதலீடு ஈர்த்து மாஸ் காட்டிய விஜய்!

Times Now Seithi

0:00 / 0:00

முதலீட்டாளர்கள் CM விஜய்யிடம் கொடுத்த ரிப்போர்ட்! 15,300 கோடி முதலீடு ஈர்த்து மாஸ் காட்டிய விஜய்!

15 713 просмотров · 2 дня назад
Times Now Seithi
615 тыс. подписчиков
15 713 просмотров · 2 дня назад
TVK President / Chief Minister Vijay signed major investment agreements worth Rs 15,300 crore during his visit to London. This landmark agreement is expected to create direct and indirect employment opportunities for over 10,000 people. Investors met CM Vijay directly and presented a detailed report, to which he assured full support and modern infrastructure for seamless business operations in Tamil Nadu. தமிழக வெற்றிக் கழக தலைவர் / முதல்வர் விஜய் லண்டன் பயணத்தின் போது ₹15,300 கோடி மதிப்பிலான முக்கிய தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் நேரடியாக முதல்வர் விஜய்யைச் சந்தித்து தங்களது தொழில் திட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தனர். தமிழகத்தில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற தொழில் சூழல் உருவாக்கப்படும் என்றும், தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படும் என்றும் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். #cmvijay #vijaylondonvisit #tvkvijay #tamilnaduinvestments #vijaynews #tamilnews #breakingnews #tvk #TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News ------------------------------------------------------------------------------------------------------------------------- Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates. So Keep Supporting and don't forget to Subscribe to us. உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க. -----------------------------------------------------------------------------------------------------------------------