Перейти к содержимому

இசைத் திருக்குறள் - Music Thirukkural - 15

Thamil Parai

0:00 / 0:00

இசைத் திருக்குறள் - Music Thirukkural - 15

47 просмотров · 7 дн. назад
Thamil Parai
4,75 тыс. подписчиков
47 просмотров · 7 дн. назад
திருக்குறள் - Thirukkural - 15 குறள் விளக்கம் பால் : அறம் இயல் : பாயிரவியல் அதிகாரம் : வான் சிறப்பு குறள் : 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. ------------- மழை பெய்யாமல் பொய்த்துப்போய் மக்களைக் கெடுப்பதும் மழையே; அவ்வாறு மழை கெட்டு வறுமையுற்றவர்க்கு, மீண்டும் பொழிந்து அவர்களை வாழ்வித்து உயர்த்துவதும் மழையே ஆகும். Couplet Explanation Section : Virtue Chapter Group : Prologue Chapter : Greatness of Rain Couplet : 15 Rain can ruin people by not falling; and then it can also act as a support and lift them up by falling.