Hycross Hybrid-க்கு ஆப்பு!
Motor Maalai
0:00 / 0:00
Hycross Hybrid-க்கு ஆப்பு!
16 535 просмотров · 2 недели назад
Motor Maalai
79,9 тыс. подписчиков
16 535 просмотров · 2 недели назад
MG Hector Tomahawk இந்தியாவில் புதிய chapter-ஐ தொடங்கியிருக்கிறது! 7-Seater SUV-ஆக வரும் இந்த புதிய Tomahawk, EV மட்டுமில்லாமல் *Plug-in Hybrid (PHEV)* technology-யுடனும் அறிமுகமாகியுள்ளது.
இதில் 20.5 kWh battery + 1.5-litre petrol engine combination கொடுக்கப்பட்டுள்ளது. EV mode-ல் மட்டும் *115 KM வரை range* மற்றும் petrol + electric சேர்த்து *1,100 KM-க்கும் அதிகமான claimed range* கிடைக்கும் என MG தெரிவித்துள்ளது.
அப்படியென்றால் Toyota Innova Hycross Hybrid-க்கு இது உண்மையிலேயே பெரிய போட்டியா? 🤔
இந்த video-வில் MG Hector Tomahawk-ன்:
• Design & Road Presence
• 7-Seater Space
• PHEV Technology
• EV-only Range
• Combined Range
• Features & Technology
• Price & Variants
• Innova Hycross-ஐ விட என்ன ஸ்பெஷல்?
எல்லாவற்றையும் முழுமையாக பார்க்கலாம்!
இந்தியாவையே அதிரவைத்த MG ADAPT | 1 Platform = 4 Powertrains!
• இந்தியாவையே அதிரவைத்த MG ADAPT | 1 Platfor...
*இந்த புதிய MG Hector Tomahawk பற்றி உங்கள் கருத்து என்ன? Hycross-க்கு இது உண்மையிலேயே ஆப்பா? Comment பண்ணுங்க!*
#MotorMaalai #MGHectorTomahawk #HectorTomahawk #MGIndia #Hycross #HybridCar #PHEV #CarNews #TamilAuto #RahulJawahar
Are you confused in deciding which Car to Buy, Car Consulting by Motor Maalai for Both New & Used Cars DM on Motor Maalai Instagram
To make video or collaboration or promotion with us whatsapp to 7904808654