Madurai Chithirai Thiruvizha 2025 | Chithirai Festival 2025 | Date Schedule | Rightu Vidu
Rightu Vidu
0:00 / 0:00
Madurai Chithirai Thiruvizha 2025 | Chithirai Festival 2025 | Date Schedule | Rightu Vidu
2 295 просмотров · 1 г. назад
Rightu Vidu
3,98 тыс. подписчиков
2 295 просмотров · 1 г. назад
Chithirai Thiruvizha is an annual celebration in the city of Madurai during the month of April. Tamil month of Chithirai. 15 Days festival Lord Sundareswara and Goddess Meenakshi & Lord Alagar from Kallazhagar temple in Alagar Koyil to Madurai.
#madurai #rightuvidu #chithiraithiruvizha2025 #maduraichithiraithiruvizha #maduraichithiraifestival
madurai chithirai thiruvizha 2025, madurai chithirai peruvizha 2025, vandiyur chithirai thiruvizha, vandiyur chithirai festival 2025, vandiyur chithirai thiruvila 2025,
மதுரை சித்திரை திருவிழா 2025 அட்டவணை, ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா தேதிகள், மதுரை சித்திரை திருவிழா தேதி, மதுரை சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு, மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா, maduraichithiraithiruvizha2025, மதுரை சித்திரை திருவிழா 2025, Madurai Meenakshi Amman festival, madurai meenakshi amman chithirai festival 2025, Alagar thiruvizha 2025, vararu vararu alagaru vararu, Kallalagar songs, alagar songs, meenakshi songs, Alagar kovil madurai, meenakshi thirukalyanam,madurai meenakshi amman songs,chithirai thiruvizha videos,chithirai thiruvizha highlights,alagar kuthirai vaganam,alagar,madurai,
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29, 2025 அன்று தொடங்குகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 29ல் தொடக்கம்
வாஸ்து சாந்தி, சித்திரை திருவிழா கொடியேற்றம், வெள்ளி சிம்ஹாசனம் வாகனம்,
கற்பக விருட்சம், சிம்ம வாகனம், தங்க சப்பரம், பூத வாகனம், அன்ன வாகனம்,
கைலாச பர்வதம், காமதேனு வாகனம், தங்க பல்லக்கு, தங்க குதிரை வாகனம், வேடர் பரி லீலை, சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை ஓதுவார், ரிஷப வாகனம், தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம், நந்தீகேஸ்வரர், யாழி வாகனம், ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம், வெள்ளி சிம்ஹாசன உலா, ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம், இந்திர விமான உலா,
திருகல்யாணம், வெள்ளி சிம்ஹாசனம், திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி, அருள்மிகு பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளல், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லக்கு, அனந்தராயர் பூ பல்லக்கில் ஸ்ரீ மீனாட்சி அம்மன், தேரோட்டம், ரதாரோஹணம், திருத்தேர், சப்தாவர்ண சாப்ரம், பொற்றாமரை குளத்தில் தீர்த்தம், தேவேந்திர பூஜை, வெள்ளி ரிஷபம் சேவை,
கள்ளழகர், தொழுக்கினியான் வாகனம், அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில், தங்க பல்லக்கில், மதுரை புறப்பாடல், எதிர் சேவை, மூன்று மாவடி எதிர் சேவை, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கொடுத்த மாலை சூடுதல், வெட்டிவேர் சப்பரம், கருப்பண்ண சுவாமி கோவிலில், 1000 பொன்சபரம் தேர், ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், தங்க குதிரை வாகனம், ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல், வண்டியூர் வீரராகவப் பெருமாள் திருக்கோவில் எழுந்தருளல், சைத்யோபாச்சரம், ஏகாந்த சேவை, பதி உலத்துதல், சேஷ வாகனம், வண்டியூரில் இருந்து தேனூர் புறப்படுதல் வரை, தேனூர் மண்டபத்தில், கருட வாகனம், மண்டூக மகரிஷிக்கு மோக்ஷம், அருள்மிகு ஹனுமார் கோவிலில், அங்கபிரதட்சிணம், தசாவதாரம் காட்சி, ராமராயர் மண்டபத்தில், மோகினி அவதாரம், திருமஞ்சனம், ராஜாங்க அலங்காரம் சேதுபதி மண்டபம் புறப்படுதல், ராமநாதபுரம் மன்னார் சேதுபதி மண்டபத்தில், திருமஞ்சனம், பூ பல்லக்கு, கள்ளழகர் திருக்கோலம், புஷ்ப பல்லக்கு, கருப்பண்ண சுவாமி கோவில் சந்நிதியில் வையாழிக்குப் பின், திருமாலிருஞ்சோலை புறப்படுதல், ஸ்ரீ கள்ளழகர் அப்பன் திருப்பதி எழுந்தருளல், ஸ்ரீ கள்ளழகர் திருமாலிருஞ்சோலை வந்து சேர்தல், அழகர் கோவில், ஊர்ச்சவ சாற்று முறை, ஊர்ச்சவ சாந்தி,