75 வயது பெரியவரிடம் அடங்கும் காளைகள்! ஒரே இடத்தில் 68 ஜல்லிக்கட்டு காளைகள் |Melapanaiyur Raja Groups
Talkblitz TV
0:00 / 0:00
75 வயது பெரியவரிடம் அடங்கும் காளைகள்! ஒரே இடத்தில் 68 ஜல்லிக்கட்டு காளைகள் |Melapanaiyur Raja Groups
13 447 просмотров · 1 дн. назад
Talkblitz TV
46,1 тыс. подписчиков
13 447 просмотров · 1 дн. назад
ஒரே இடத்தில் 68 ஆக்ரோஷமான ஜல்லிக்கட்டு காளைகள்! யாருக்கும் அடங்காத காளைகளை அன்பாலும் பாசத்தாலும் அடக்கி வளர்த்து வரும் மேலப்பனையூர் லேணா அழகு தேவர் அவர்களின் வியக்கவைக்கும் மாட்டுப்பண்ணை களப்பயணம் (பாகம் - 1).
பாரம்பரிய நாட்டு மாடுகள் பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு காளைகளின் தீவன மேலாண்மை, பராமரிப்பு முறைகள் மற்றும் களம் காணும் காளைகளின் வீர வரலாறு குறித்து இந்த காணொளியில் விரிவாகக் காண்போம்.
எங்களின் பாரம்பரியம் மற்றும் நாட்டு மாடுகள் சார்ந்த தொடர் காணொளிகளைக் காண மறக்காமல் சேனலை Subscribe செய்து Bell ஐகானை கிளிக் செய்யுங்கள்!
#Jallikattu #JallikattuKaalai #Melapanaiyur #LenaAzhaguthevar #NaatuMaadu #JallikattuBull #BullFarmTour #TamilTradition #Pudukkottai #JallikattuBulls #Pudukkottainews #JallikattuLive #ஜல்லிக்கட்டு #Alanganallur #Manjuvirattu #Sallikkattu #news #Madurai #Bull #bulltaming #TALKBLITZ #news #trending #melapanaiyurrajagroups #TamilCulture #JallikattuKaalai #TraditionalBulls #TamilNadu #BullLover #கிராமத்துவீரம்
Join this channel to get access to perks:
/ @talkblitztv