Перейти к содержимому

நெல்லுல இந்த மூன்று விஷயம் செய்தால் மகசூல் அள்ளலாம்.

Save Soil - மண் காப்போம்

0:00 / 0:00

நெல்லுல இந்த மூன்று விஷயம் செய்தால் மகசூல் அள்ளலாம்.

56 035 просмотров · 2 года назад
Save Soil - மண் காப்போம்
541 тыс. подписчиков
56 035 просмотров · 2 года назад
ஆரம்பத்தில் ரசாயனம் விவசாயத்தில் தோல்வி, அதன்பிறகு நம்மாழ்வாரின் நஞ்சில்லா உணவு உற்பத்தியில் இறங்கினாலும் சரியான வழிகாட்டுதல் கிடைக்கத்தால் அதிலும் எதிர்பார்த்த விளைவை பெற முடியவில்லை. மனம் தளராமல் ஈஷா மண் காப்போம் நடத்திய சுபாஷ் பாலேக்கர் அவர்கள் நடத்திய 8 நாட்கள் பயிற்சியை கற்று விடாமுயற்சியுடன் தன் நிலத்தில் நெல்லுக்கான இயற்கை விவசாயத்தை சாத்தியப்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தடைகளை படிக்கற்களாக மாற்றி சந்தை தேவையை தெளிவாக புரிந்து கொண்டு விளைபொருட்களை தேவைப்படும் இடங்களுக்கு நேரடியாக அனுப்பிவைத்தும், வாடிக்கையாளர்கள் தன் இடத்திற்க்கே தேடி வந்த வாங்கும் அளவுக்கு இயற்கை விவசாயத்தில் தீவிரத்தையும், உழைப்பையும் கொடுத்து வெற்றி கண்டுள்ளார் தஞ்சாவூர் நெல் விவசாயி திரு.விஜய் மகேஷ். தனது வெற்றிக்கதையை நம்மிடம் இந்த காணொளி வாயிலாக பகிர்ந்து கொள்கிறார். முன்னோடி இயற்கை விவசாயி திரு.விஜய் மகேஷ் | Contact No: 8754969831 #NaturalFarming #SaveSoil #மண்-காப்போம் 83000 93777 Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest Youtube Tamil videos:    / @save.soil_tamil.official   Like us on the Facebook page:   / cauverykookuralmannkappom   Like us on the Instagram page:   / savesoil.cauverycalling