Перейти к содержимому

யோசேப்பு | Joseph Story : #Biblestory #tamilChristian #story #faith #bible

Jesudhas Jks official

0:00 / 0:00

யோசேப்பு | Joseph Story : #Biblestory #tamilChristian #story #faith #bible

1 199 просмотров · 2 мес. назад
Jesudhas Jks official
5,32 тыс. подписчиков
1 199 просмотров · 2 мес. назад
யோசேப்பின் முழு வாழ்க்கைக் கதை:- ஆதியாகமம் 37–50 யோசேப்பு, யாக்கோபின் மிகவும் நேசிக்கப்பட்ட மகன். தேவன் கொடுத்த கனவுகளால் அவனுடைய வாழ்க்கை ஒரு பெரிய நோக்கத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் கனவுகளே அவன் சகோதரர்களின் பொறாமையைத் தூண்டின. அவர்கள் யோசேப்பை அடிமையாக விற்றனர். எகிப்தில் போத்திபாரின் வீட்டில் உண்மையுடன் பணியாற்றிய யோசேப்பு, பொய்யான குற்றச்சாட்டால் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால் தேவன் அவனை ஒருபோதும் கைவிடவில்லை. சிறையிலேயே கனவுகளின் அர்த்தத்தை விளக்கும் வரத்தை வெளிப்படுத்தினார். பின்னர் பார்வோனின் கனவுக்கு சரியான விளக்கம் கூறியதால், யோசேப்பு எகிப்தின் ஆளுநராக உயர்த்தப்பட்டான். ஏழு ஆண்டுகள் வளமும், அதன்பின் வந்த பஞ்சத்தையும் தேவனுடைய ஞானத்தால் சமாளித்தான். பஞ்சத்தின் காரணமாக அவனை விற்ற சகோதரர்களே உணவிற்காக அவன் முன் வந்தனர். பழிவாங்குவதற்குப் பதிலாக, யோசேப்பு அவர்களை மன்னித்து குடும்பத்தையே காப்பாற்றினார். அப்போது யோசேப்பு கூறினான்: "நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்; ஆனால் தேவன் அதை நன்மையாக மாற்றினார்." — ஆதியாகமம் 50:20 ✨ இந்தக் கதை நமக்குக் கற்றுக்கொடுப்பது: தேவன் கொடுத்த திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. மனிதர்கள் தீமை நினைத்தாலும், தேவன் அதை நன்மையாக மாற்ற வல்லவர். விசுவாசத்துடன் நிலைத்திருப்பவர்களை அவர் சரியான நேரத்தில் உயர்த்துகிறார். Jesudhas Jks Official ━━━━━━━━━━━━━━━━━━ Welcome to my YouTube Channel ❤️ Follow, Support & Subscribe for: ✝️ Gospel Messages 📖 Bible Verses 🎶 Christian Songs 🙏 Prayer & Encouragement 🌍 Spreading the Gospel Everywhere Let us share the love of Jesus Christ to the world and spread the Gospel more and more. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 DO SUBSCRIBE & SUPPORT ✔ Like ✔ Share ✔ Subscribe ✔ Support ━━━━━━━━━━━━━━━━━━ 📩 FOR PRAYER REQUEST WhatsApp: +91 93847 23373 ━━━━━━━━━━━━━━━━━━ #Psalm #JesusLovesYou #BibleVerse #ChristianSong #WordOfGod #ChristianShorts #FaithInGod #BibleDaily #TamilChristian #ChristianReels #TrustInGod #HolyBible #SpiritualGrowth #DailyVerse #ChristianContent #TrendingShorts #ViralShorts #VerseOfTheDay #TamilChristianSong #ChristianMusic) #Psalm #jesuslovesyou #bibleverse #christiansong #Psalm408 #BibleVerse #WordOfGod #ChristianShorts #FaithInGod #JesusLovesYou #BibleDaily #TamilChristian #ChristianReels #GodsWill #TrustInGod #HolyBible #SpiritualGrowth #DailyVerse #ChristianContent #christianity #jesus #christian #bible #god #faith #jesuschrist #church #christ #love #bibleverse #prayer #gospel #holyspirit #godisgood #pray #biblestudy #scripture #hope #truth #jesuslovesyou #worship #religion #jesussaves #grace #amen #blessed #catholic #christianquotes #christianliving #BibleVerse, #WordOfGod, #ChristianShorts, #FaithInGod, #JesusLovesYou, #BibleDaily, #TamilChristian, #ChristianReels, #GodsWill, #TrustInGod, #HolyBible, #SpiritualGrowth, #DailyVerse, #ChristianContent, #trendingshorts, #viralshorts, #verseoftheday, #tamilchristiansong, #Christiansong #peace #christians #bibleverses #salvation #believe #jesusislord #verseoftheday #biblequotes #inspiration #godislove #islam #wordofgod #jesusisking #christianlife #catholicism #theology #heaven #christianblogger #atheist #holybible #godsword #spirituality #motivation #atheism #spiritual #catholicchurch #praise #lord #devotional #life #christianity #blessed #quotes #bhfyp #peace #short #shortsfeed #shortsvideos #shortsstatus #reel #reels #reelaudio #reelsvideo #reelsinstagram #christiansong #christiansongstatus #christiansongwhatsappstatus #christianity #jesus #christian #bible #god #faith #jesuschrist #church #christ #love #prayer #gospel #bibleverse #holyspirit #godisgood #pray #truth #hope #scripture #blessed #worship #biblestudy #grace #amen #religion #jesussaves #believe #jesuslovesyou #peace #catholic #christianquotes #christians #christianliving #biblequotes #salvation #isreal #inspiration #bibleverses #verseoftheday #life #godislove #christianlife #christianblogger #motivation #bhfyp #lord #jesusislord #godsword #holybible #heaven #theology #atheist #jesusisking #catholicism #praise #cross #quotes #atheism #wordofgod #spirituality #christianity #blessed #quotes #bhfyp #peace #truth #god #jesus #faith #jerusalem #hope #church #believe #spiritual #godisgood #spirituality #bible #wordofgod #pray #christian #amen #christianity #jesuschrist #gospel #cross #christ #bibleverse #lord #catholic #holyspirit #christianity #scripture #praise #godislove #verseoftheday #biblestudy #jesuslovesyou #jesussaves #salvation 📌GOD BLESS YOU EVERYONE📌