MYSORE PAK | உள்ளே நல்லா சிவந்த கெட்டி மைசூர்பாக் | 200 கிராம் கடலைமாவில் ஒரு கிலோ மைசூர் பாக் ரெடி
Sarasus Samayal
0:00 / 0:00
MYSORE PAK | உள்ளே நல்லா சிவந்த கெட்டி மைசூர்பாக் | 200 கிராம் கடலைமாவில் ஒரு கிலோ மைசூர் பாக் ரெடி
20 207 просмотров · 18 ч назад
Sarasus Samayal
503 тыс. подписчиков
20 207 просмотров · 18 ч назад
#mysorepakrecipeintamil #diwali #sarasussamayal #sweet #diwalispecial
Beginners Mysore pak recipe link:
• Ghee Mysore Pak in Simple Method
என் இனிய பார்வையாளர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய சேனலில் எளிமையாக செய்யக்கூடிய பலகாரங்கள் நிறைய கொடுத்துள்ளேன். நீங்கள் அதிலிருந்து தேர்வு செய்ய தீபாவளிக்கும் மற்ற நேரங்களிலும் உங்களுக்கு தேவையானவற்றை செய்து கொள்ளலாம். என்னுடைய ரெசிபிக்கள் அனைத்தும் எளிமையாகவே இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கிற மாதிரி சிம்பிளாகவே இருக்கும். இன்று நான் கொடுத்துள்ள மைசூர்பாக் ரெசிபி எளிமையாக செய்யலாம். இன்னும் நிறைய மைசூர்பாக் ரெசிப்பியும் மற்ற பலகாரங்களும் என் சேனலில் கொடுத்துள்ளேன். சாதாரணமாக சமையலும் என்னுடைய சேனலில் மிகவும் எளிமையாகவே இருக்கும். அனைவரும் பயனடையும் வகையில் சத்தான சுவையான உணவுகளை கொடுத்து வருகிறேன். நீங்கள் அனைவரும் பார்த்து பயன் அடைய வேண்டும். என்றென்றும் உங்கள் ஆதரவை நல்குகிறேன். வாழ்க வளமுடன்.