அற்புதமான தமிழில் பேசி அசத்தும் சீனர்| Interview with William Chia China Tamilan
Kalaignar TV News
0:00 / 0:00
அற்புதமான தமிழில் பேசி அசத்தும் சீனர்| Interview with William Chia China Tamilan
7 718 просмотров · 7 л. назад
Kalaignar TV News
1,71 млн подписчиков
7 718 просмотров · 7 л. назад
#ChinaTamilan #WillianChia
William Chia a Chinese Tamilan speaks about the greatness of Tamil Language.
மலேசியாவில் பிறந்த சீனர் வில்லியம் ச்சியா, தமிழின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர் தமிழர்கள் போன்றே சரளமாக தமிழ் பேசக்கூடியவர். தமிழ் மொழியின் மீது கொண்ட அதிக ஆர்வத்தால் தமிழகத்திற்கே வந்து தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழகத்தின் கலாச்சாரம் பற்றியும் ஆராய்ந்து கற்று வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய கலையான கரகாட்டம் மீது ஆச்சர்யமும் ஆர்வமும் கொண்டு கரகாட்டம் கற்று பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் பாடல்களின் மீது அதிக ஆசை கொண்டு தமிழ் பாடல்களை அழகாக பல நிகழ்ச்சிகளில் பாடி பல ரசிகர்களை பெற்றவர். பல நாடுகளுக்கு சென்று தமிழர்களோடு பழகி மேலும் பல அனுபவங்களை கற்று வருகிறார்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : www.facebook.com/kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
Youtube : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
https://play.google.com/store/apps/de...