Thiruthangal Nindra Narayana Perumal Temple | Sivakasi 108 Divyadesam | திருமணத்தடை நீக்கும் தலம்
Kalarchand
0:00 / 0:00
Thiruthangal Nindra Narayana Perumal Temple | Sivakasi 108 Divyadesam | திருமணத்தடை நீக்கும் தலம்
2 483 просмотра · 11 месяцев назад
Kalarchand
11,8 тыс. подписчиков
2 483 просмотра · 11 месяцев назад
Thiruthangal Nindra Narayana Perumal Temple in Sivakasi is the 45th Divyadesam among the 108 Divyadesam. இத்திருக்கோவில் திருமணத்தடை நீக்கும் பரிகார தலம் ஆகும். தங்காலமலை மீது அமைந்துள்ள இக்கோவிலில் நின்ற நாராயணப் பெருமாளும் நான்கு தாயார்களும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கிறார்கள்! பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்வது போல — இங்கே பிரார்த்தித்தால் நாக தோஷம், எதிரி, துன்பம் அனைத்தும் நீங்கி வாழ்வில் அமைதி கிடைக்கும் என நம்பப்படுகிறது🙏
👉இந்த காணொளியில் நீங்கள் பார்ப்பது:
✅ நின்ற நாராயணப் பெருமாள் கோவில்(45th Divyadesam) ஸ்தல வரலாறு.
✅ கோவில் அமைப்பு, கருடாழ்வார் சன்னதி
✅ ஒரே சன்னதியில் நான்கு தாயாரர்கள், தீர்த்தங்கள்
✅ திருமணதடை நீக்கும் வழிபாடுகள் & விசேஷங்கள்
✅ திருவிழாக்கள் மற்றும் பக்தர்களுக்கான பயண தகவல்கள்
00:00 – புரட்டாசி மாதம் & திவ்யதேச தரிசனம்
00:58 – திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் அறிமுகம்
01:26 – ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி விவாதம்
03:06 – ஸ்ரீதேவியின் தவம்
03:40 – உஷை – அநிருத்தன் திருமணக் கதை
06:01 – ஆலமரம் மலையாக மாறிய அதிசயம்
07:18 – சூரியனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கம்
07:42 – கருடாழ்வாரின் விசேஷ சன்னதி
08:23 – கோயில் அமைப்பு மற்றும் நான்கு தாயாரர்கள்
10:16 – தீர்த்தங்கள்
10:22 – கோவில் சிறப்புகள்
12:20 – திருவிழாக்கள் | பங்குனி கல்யாணம்
14:10 – பயண குறிப்புகள் | அருகிலுள்ள தலங்கள்
15:59 – முடிவு
🛕 Map Location : https://maps.app.goo.gl/4to2kgV3TQR2u...
📌Playlists
• 108 Divya Desams Series | Lord Vishnu Temp...
• Nagapattinam Series
📽️இந்த வீடியோவில் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் வரலாறு, அதிசயங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முழுவதும் பாருங்கள் 🙏 பிடித்திருந்தால் Like 👍 Share 🔄 Subscribe 🔔 செய்ய மறவாதீர்கள்.
#sivakasi #sivakasibus #perumaltemple #divyadesam #108DivyaDesam #108divyadesams #திருத்தங்கல் #Thirutangal #DivyaDesamTemples #PerumalTemple #Divyadesam #divyadesaperumal #perumalwhatsappstatus