சுவனத்து வைரம்/கதையாடல் 25 / Ilakkiya Maalai
Ilakkiya Maalai
0:00 / 0:00
சுவனத்து வைரம்/கதையாடல் 25 / Ilakkiya Maalai
171 просмотр · 11 дн. назад
Ilakkiya Maalai
1,83 тыс. подписчиков
171 просмотр · 11 дн. назад
• சுவனத்து வைரம்/ ஜலீலா முஸம்மில்/ thamil sh...
எழுத்தாளர் ஜலீலா முஸம்மில் அவர்கள் எழுதிய கதையின் கதையாடல். ஒரு நண்பியின் பிரிவை எண்ணி கலங்கிக் கவிதை வடிக்கும் நண்பிக்கு தன்னுடைய உயிர் தோழி இறந்ததற்கான காரணம் கணவனின் கொடுமையும், நம்பிக்கைத் துரோகமும் என்பதை இறுதியில் அறிந்து கொள்ளுகின்றாள். உயிர் நண்பியிடம் எல்லாவற்றையும் மறைத்துவிடும் தோழியின் நிலை பற்றியும் இக்கதையில் உள்ள பல விடயங்கள் பற்றியும் பேசப்படுகின்றது
#கதையாடல்
#பிரிவு
#தமிழ் சிறுகதை
Literature, spirituality, short stories, poetry, true events, related videos will be published on this channel.