Sivakarthikeyan Full Speech | மக்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என ஆசை | Fan Club Meeting
Times Now Seithi
0:00 / 0:00
Sivakarthikeyan Full Speech | மக்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என ஆசை | Fan Club Meeting
113 221 просмотр · 2 дня назад
Times Now Seithi
619 тыс. подписчиков
113 221 просмотр · 2 дня назад
Actor Sivakarthikeyan delivered an emotional speech during a recent meeting with his fan club office bearers. He expressed his deep gratitude to the public, stating that he was created by the people and desires to give back to them. SK urged his fans to engage in social welfare activities daily and across all districts every month, following the footsteps of legendary actors like M.G.R. and Vijayakanth. He clarified that these noble acts are not done to compete with anyone or oppose anybody.
"மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்; மக்களுக்கு திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என ஆசை" - ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமான உரை.
நாள்தோறும் நற்பணி செய்வோம், மாதந்தோறும் மாவட்டம் தோறும் நற்பணி செய்வோம் என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த சிவகார்த்திகேயன், எம்.ஜி.ஆர் மற்றும் விஜயகாந்த் ஆகியோரை போல் மக்களுக்கு உதவ வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். மேலும், இந்த நற்பணிகள் யாருக்காகவும், யாரையும் எதிர்க்கவும் செய்யப்படவில்லை என்றும், போட்டி மனப்பான்மையுடன் செய்யப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
#sivakarthikeyan #sivakarthikeyanspeech #sk #skfanclub #mgr #vijayakanth #tamilnews #socialservice #skfans
#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------