லாலா லஜபதி ராய் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
Shanmugam IAS Academy
0:00 / 0:00
லாலா லஜபதி ராய் | தினம் ஒரு தலைவர் | NITHISH KUMAR
468 просмотров · 1 дн. назад
Shanmugam IAS Academy
422 тыс. подписчиков
468 просмотров · 1 дн. назад
"என் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஆங்கில ஆட்சியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் ஆணி!" — பஞ்சாப் கேசரி லாலா லஜபதி ராய் (1865–1928)
"தினம் ஒரு தலைவர்" தொடரில் இன்று, லாலா லஜபதி ராயின் வாழ்க்கை, போராட்டம், பங்களிப்புகளை TNPSC Group 1 முதல்நிலை & முதன்மைத் தேர்வுப் பார்வையில் ஆங்கிலம் – தமிழ் இருமொழியில் காண்போம்.
இந்த வீடியோவில்:
✅ 1865 — பஞ்சாப், துடிகேயில் பிறப்பு; ஆரிய சமாஜம், DAV கல்லூரி
✅ லால் – பால் – பால்: தீவிரவாதத் தலைவர்
✅ 1907 — மாண்டலேக்கு (பர்மா) நாடு கடத்தல்
✅ 1917 — அமெரிக்க இந்திய ஹோம் ரூல் லீக்
✅ 1920 — கல்கத்தா சிறப்பு காங்கிரஸ் மாநாட்டுத் தலைவர்; AITUC முதல் தலைவர்
✅ மக்கள் சேவகர் சங்கம், பஞ்சாப் நேஷனல் வங்கி, லட்சுமி இன்சூரன்ஸ்
✅ 1928 — சைமன் குழு எதிர்ப்பு, லாகூர் தடியடி, வீர மரணம்
✅ பகத் சிங்கின் பழிவாங்கல் — சாண்டர்ஸ் கொலை
✅ நூல்கள்: Unhappy India, Young India, England's Debt to India
👨🏫 ஆசிரியர்: A. NITHISH KUMAR
📍 SHANMUGAM IAS ACADEMY
கோயம்புத்தூர்: 550, நஞ்சப்பா சாலை, காந்திபுரம், டவுன் பஸ் ஸ்டாண்ட் எதிரில் – 641012 | 📞 99944 27714
மதுரை: 339, 80 அடி சாலை, அண்ணா நகர் (Trends Women மாடி, சுகுணா ஸ்டோர்ஸ் பஸ் நிறுத்தம் அருகில்) – 625020 | 📞 73059 47122
🌐 shanmugamiasacademy.in
UPSC | TNPSC | SSC | Banking | RRB | SI | PC | TET பயிற்சி
🔔 Subscribe செய்து Bell icon அழுத்துங்கள் — தினம் ஒரு தலைவர் தொடரைத் தவறவிடாதீர்கள்!
இலவச நடப்பு நிகழ்வுகள் & quiz: https://www.shanmugamiasacademy.in/cu...
TNPSC பயிற்சி – கோவை: https://www.shanmugamiasacademy.in/tn...
UPSC பயிற்சி – கோவை: https://www.shanmugamiasacademy.in/up...
மதுரை கிளை: https://www.shanmugamiasacademy.in/ma...
கட்டண விவரம்: https://www.shanmugamiasacademy.in/fees
அழைக்க: கோவை 99941 46662 · மதுரை 73059 47122