Перейти к содержимому

தென்னந்தோப்புக்குள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சொகுசு வாழ்க்கை! பழனியப்பக் கோனார் | uzhavarthirunal

உழவர் திருநாள் - Uzhavar thirunal

0:00 / 0:00

தென்னந்தோப்புக்குள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சொகுசு வாழ்க்கை! பழனியப்பக் கோனார் | uzhavarthirunal

103 809 просмотров · 1 дн. назад
உழவர் திருநாள் - Uzhavar thirunal
28,1 тыс. подписчиков
103 809 просмотров · 1 дн. назад
ஜல்லிக்கட்டு மீதான தீராத ஆர்வத்தால் 13–14 காளைகளை வளர்த்து வரும் பழனியப்பக் கோனார்! காளைகளுக்காகத் தனியாகத் தென்னந்தோப்பு, பிரம்மாண்ட மாட்டுக் கொட்டகை மற்றும் 28 லட்சம் ரூபாய் செலவில் நீச்சல் குளம் அமைத்துள்ளார். காளைகளைப் பராமரிக்க 5–6 பணியாளர்களையும் நியமித்துள்ளார். ஜல்லிக்கட்டு காளைகளின் பராமரிப்பு, நீச்சல் பயிற்சி மற்றும் தனது அனுபவங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்துகொள்கிறார். இன்னும் பல விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு வீடியோக்களுக்கு Uzhavarthirunal சேனலை Subscribe செய்யுங்கள்! எங்கள் Uzhavarthirunal YouTube, Facebook & Instagram பக்கங்களில் வீடியோ மூலம் சிறப்பான விளம்பரம் செய்து தருகிறோம். 📞 விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள: +91 96699 96611 Facebook : https://www.facebook.com/profile.php?... Instagram :   / uzhavarthirunal