Aadhav Arjuna Angry Speech | மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால், பதவி விலகுகிறேன்.. ஆதவ் அர்ஜுனா
Times Now Seithi
0:00 / 0:00
Aadhav Arjuna Angry Speech | மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால், பதவி விலகுகிறேன்.. ஆதவ் அர்ஜுனா
7 297 просмотров · 11 часов назад
Times Now Seithi
617 тыс. подписчиков
7 297 просмотров · 11 часов назад
Minister Aadhav Arjuna delivered a sensational and fiery speech challenging the current political landscape in Tamil Nadu. He boldly claimed that Udhayanidhi Stalin is enough to destroy the DMK. Taking aim at the AIADMK, he stated that if Thalapathy Vijay's TVK party had fielded a candidate in the Edappadi constituency, EPS would have lost his deposit. In a direct challenge, he announced he is ready to resign from his post if the DMK manages to win in Madurantakam. Watch the full video for this explosive political update!
"திமுகவை அழிக்க உதயநிதியே போதும்!" என்றும், "எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் நின்றிருந்தால் இபிஎஸ் தனது தொகுதியிலேயே டெபாசிட் இழந்திருப்பார்" என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக பேசியுள்ளார். மேலும், மதுராந்தகத்தில் திமுக ஜெயித்துவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அவர் விடுத்த அதிரடி சவால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி பேச்சின் முழு விவரங்களை வீடியோவில் காணுங்கள்.
#aadhavarjuna #udhayanidhistalin #eps #tvk #thalapathyvijay #dmk #aiadmk #tamilnadupolitics #tnpolitics #tamilnews
#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------