கல்வி தோல்வியடைந்துவிட்டதா? | மனதை வெல்லாத கல்வி முழுமையான கல்வியா? | பகவத்கீதை 2.60 | தமிழ்
Srila Prabhupada's ISKCON Chennai Sangam Tamil
0:00 / 0:00
கல்வி தோல்வியடைந்துவிட்டதா? | மனதை வெல்லாத கல்வி முழுமையான கல்வியா? | பகவத்கீதை 2.60 | தமிழ்
748 просмотров · 1 мес. назад
Srila Prabhupada's ISKCON Chennai Sangam Tamil
382 подписчика
748 просмотров · 1 мес. назад
இன்றைய கல்வி நமக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கிறது.
ஆனால்...
✅ மனதை எப்படி கட்டுப்படுத்துவது?
✅ ஆசைகளை எப்படி ஒழுங்குபடுத்துவது?
✅ வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன?
✅ தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்றால் என்ன?
✅ ஏன் கல்வியில் ஆன்மீக மதிப்புகள் தேவை?
இந்த கேள்விகளுக்கு ஸ்ரீமத் பகவத்கீதை 2.60-ன் அடிப்படையில் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளின்படி விரிவான விளக்கம்.
இந்த உரையில்
Bhagavad Gita 2.60
Srila Prabhupada Purport
Ajamila History
Education Reform
Youth & Technology
Mind Control
Spiritual Intelligence
என்ற தலைப்புகள் விரிவாக விளக்கப்படுகின்றன.
🙏 இந்த உரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Like செய்யுங்கள்.
Share செய்யுங்கள்.
Channel-ஐ Subscribe செய்யுங்கள்.
Hare Krishna.
#bhagavadgita #iskcon #tamil #education #spirituality #spiritual #chennai #family #worklifebalance #neet