புதிய உதயம்| Renuga Muthukumar| RJ Devi| Tamil Audio Books| Tamil Love Stories
Renuga Muthukumar Audio Novels
0:00 / 0:00
புதிய உதயம்| Renuga Muthukumar| RJ Devi| Tamil Audio Books| Tamil Love Stories
53 790 просмотров · 5 месяцев назад
Renuga Muthukumar Audio Novels
7,34 тыс. подписчиков
53 790 просмотров · 5 месяцев назад
சிறு வயதில் தந்தையை இழந்தவன் ஜெய்.
தந்தையை ஏமாற்றிய துரோகியின் மகள் ஸ்ரீ.
வேண்டாம் என நினைத்தாலும் ஜெய்யின் மனம் ஸ்ரீயிடமே செல்கிறது.
விருப்ப பட்டவளை போராடி மணந்து அவள் மனதையும் வெல்கிறான் ஜெய்.
பின் எதனால் அவர்களுக்குள் பிரிவு? யாராலேயும் சரி செய்ய முடியாது என இருக்கும் போது அண்ணன் அண்ணியை சேர்த்து வைக்க திட்டமிடும் ஜனா.
ஜனாவின் திட்டத்துக்கு கை கொடுக்கும் ஸ்ரீயின் தங்கை. இவர்களின் வாழ்வில் வேதனைகளும் வருத்தங்களும் மறைந்து புதிய உதயம் பிறந்ததா? என்பதை கதையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
Jai is a man who lost his father at a young age.
Sri is the daughter of the very man who betrayed his father.
Even though he tries to resist, Jai’s heart is drawn towards Sri.
Fighting against all odds, he marries the woman he loves and eventually wins her heart too.
But what causes the separation between them afterward?
At a point where their relationship seems beyond repair, Jana steps in with a plan to reunite his brother and sister-in-law.
Joining hands with him is Sri’s younger sister.
Will their lives, once filled with pain and regret, finally see a new dawn?
Listen to the story to find out, dear friends.
#renugamuthukumarnovels
#renukamuthukumarnovels
#renugamuthukumaraudionovels
#tamilnovelsonline
#tamilaudiobook
#tamillovestories
#tamilnovels
#onlinetamilnovels
#rjdevi
#devi